📌 Sabarimalai | சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..! | ஆன்மிகம்

✍️ |
sabarimala 2 2025 11 f4e39d3e8639066f39f21bc4fa437d3d 3x2 Thedalweb Sabarimalai | சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:December 15, 2025 12:50 PM ISTSabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல சீசனில் 25 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர்

2
வழக்கத்தை விட இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.சபரிமலைசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பாரம்பரிய வனப்பாதைகள் வழியாக நடந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல சீசனையொட்டி கோயில் நடை கடந்த மாதம் 16ஆம் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன

3
நாள்தோறும் சராசரியாக 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்த சீசனில் கடந்த 8ஆம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து ஆயிரத்து 844 பேர் தரிசனம் செய்தனர்.மண்டல சீசன் தொடங்கியதிலிருந்து

📌 Last Updated:December 15, 2025 12:50 PM ISTSabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல சீசனில் 25 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். வழக்கத்தை விட இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.சபரிமலைசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பாரம்பரிய…


Last Updated:

Sabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல சீசனில் 25 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். வழக்கத்தை விட இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

சபரிமலை
சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பாரம்பரிய வனப்பாதைகள் வழியாக நடந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல சீசனையொட்டி கோயில் நடை கடந்த மாதம் 16ஆம் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன. நாள்தோறும் சராசரியாக 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சீசனில் கடந்த 8ஆம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து ஆயிரத்து 844 பேர் தரிசனம் செய்தனர்.

மண்டல சீசன் தொடங்கியதிலிருந்து இதுவரை சபரிமலை கோயிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை எட்டியுள்ளது.

இதில், 37 ஆயிரத்து 59 பேர் அழுதக்கடவு – பம்பா காட்டுப் பாதையில் நடை பயணமாக சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். அதேநேரம், சத்ரம் புல்மேடு வனப்பாதை வழியாக 64 ஆயிரத்து 776 பக்தர்கள் சபரிமலைக்கு பயணம் வந்துள்ளனர். இந்த பாதை வழியாக தினசரி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பக்தர்கள் சபரிமலைக்கு வருவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…