🔥 மதுரை மீனாட்சி அம்மன் அருளில் பசி தீரும் நாள்!! மார்கழி தேய்பிறை அஷ்டமி வைபவம் தேதி அறிவிப்பு… | ஆன்மிகம்

✍️ |
HYP 5644294 cropped 17122025 020917 ashtami chapparam02 waterm 2 3x2 Thedalweb மதுரை மீனாட்சி அம்மன் அருளில் பசி தீரும் நாள்!! மார்கழி தேய்பிறை அஷ்டமி வைபவம் தேதி அறிவிப்பு... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலை குறிக்கும் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது

2
அதாவது இத்திருவிழாவில் அதிகாலை 5 மணி அளவில் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி கீழமாசி வந்தடைவார்கள் அங்கிருந்து தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட தேர்தலில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்டு யானைக்கல், கீழவெளி வீதி, தெற்குவெளிவீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக தேர் செல்லும்

3
Source link
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலை குறிக்கும் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. அதாவது இத்திருவிழாவில் அதிகாலை 5 மணி அளவில் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி கீழமாசி…


மீனாட்சிமீனாட்சி

இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலை குறிக்கும் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. அதாவது இத்திருவிழாவில் அதிகாலை 5 மணி அளவில் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி கீழமாசி வந்தடைவார்கள் அங்கிருந்து தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட தேர்தலில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்டு யானைக்கல், கீழவெளி வீதி, தெற்குவெளிவீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக தேர் செல்லும்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்