✅ மார்கழி வந்தாலே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் களைகட்டும்!! எண்ணெய் தைலக்காப்பு உற்சவம் தொடக்கம் | ஆன்மிகம்

✍️ |
HYP 5646545 cropped 18122025 014348 screenshot 20251218 014029 2 3x2 Thedalweb மார்கழி வந்தாலே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் களைகட்டும்!! எண்ணெய் தைலக்காப்பு உற்சவம் தொடக்கம் | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அங்கு மீனாட்சி அம்மனுக்கு தைலக்காப்பு மற்றும் தீபாராதனை நடைபெறும்

2
இதனைத் தொடர்ந்து, மீனாட்சி அம்மன் அங்கிருந்து புறப்பட்டு நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து கோவிலுக்கு திரும்புவார்

3
திருவிழாவின் ஒரு பகுதியாக, ஜனவரி 1ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோரதத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருவார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதனைத் தொடர்ந்து, ஜனவரி 2ஆம் தேதி கனகதண்டயலில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் திருவலம் நடைபெறும்

5
மேலும், ஜனவரி 3ஆம் தேதி திருவாதிரை நாளில், பொன்னூஞ்சல் மண்டபத்திலிருந்து சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மரச் சிம்மாசனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்

📌 அங்கு மீனாட்சி அம்மனுக்கு தைலக்காப்பு மற்றும் தீபாராதனை நடைபெறும். இதனைத் தொடர்ந்து, மீனாட்சி அம்மன் அங்கிருந்து புறப்பட்டு நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து கோவிலுக்கு திரும்புவார். திருவிழாவின் ஒரு பகுதியாக, ஜனவரி 1ஆம் தேதி மீனாட்சி…


மார்கழிமார்கழி

அங்கு மீனாட்சி அம்மனுக்கு தைலக்காப்பு மற்றும் தீபாராதனை நடைபெறும். இதனைத் தொடர்ந்து, மீனாட்சி அம்மன் அங்கிருந்து புறப்பட்டு நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து கோவிலுக்கு திரும்புவார். திருவிழாவின் ஒரு பகுதியாக, ஜனவரி 1ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோரதத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருவார். அதனைத் தொடர்ந்து, ஜனவரி 2ஆம் தேதி கனகதண்டயலில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் திருவலம் நடைபெறும். மேலும், ஜனவரி 3ஆம் தேதி திருவாதிரை நாளில், பொன்னூஞ்சல் மண்டபத்திலிருந்து சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மரச் சிம்மாசனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்