🚀 விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.|Vijay’s last film ‘Jananayagan’ will hit the screens on January 9th.

✍️ |
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.|Vijay's last film 'Jananayagan' will hit the screens on January 9th.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
விஜய்யின் கடைசி திரைப்படமான "ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது

2

3
வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
Jana Nayagan – Oru Perae Varalaaruவிஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பும் இப்படத்திற்கு நிலவி வருகிறது

5
இப்படத்தின் முதல் பாடலான 'தளபதி கச்சேரி' பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது

📌 விஜய்யின் கடைசி திரைப்படமான “ஜனநாயகன்’ வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. அ. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்….


விஜய்யின் கடைசி திரைப்படமான “ஜனநாயகன்’ வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது.

அ. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

Jana Nayagan - Oru Perae Varalaaru

Jana Nayagan – Oru Perae Varalaaru

விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பும் இப்படத்திற்கு நிலவி வருகிறது.

இப்படத்தின் முதல் பாடலான ‘தளபதி கச்சேரி’ பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.

அதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ என்கிற பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

⚡ “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

⚡ "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

💡 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…