🚀 “என் முதல் படத்திலிருந்தே என்னுடைய அணுகுமுறை அப்படித்தான்” – சிறை திரைப்படம் குறித்து விக்ரம் பிரபு | “That has been my approach right from my first film,” – Vikram Prabhu on the film ‘Sirai’.

✍️ |
``என் முதல் படத்திலிருந்தே என்னுடைய அணுகுமுறை அப்படித்தான்" - சிறை திரைப்படம் குறித்து விக்ரம் பிரபு | "That has been my approach right from my first film," - Vikram Prabhu on the film 'Sirai'.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `சிறை"

2
இப்படத்தில் எல்.கே

3
அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன்

5
விக்ரம் பிரபுவை வைத்து `டாணாக்காரன்' என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் தமிழின் கதையை வைத்துதான் இப்படத்தை எடுத்துள்ளனர்

📌 சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `சிறை”. இப்படத்தில் எல்.கே. அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன். விக்ரம் பிரபுவை வைத்து `டாணாக்காரன்’ என்கிற படத்தை…


சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `சிறை”. இப்படத்தில் எல்.கே. அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன். விக்ரம் பிரபுவை வைத்து `டாணாக்காரன்’ என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் தமிழின் கதையை வைத்துதான் இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில், நேற்று சென்னையில் நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “என் 25-வது படம் 25-ம் தேதி வெளியாகிறது. என்னுடைய டாணாக்காரன் படக்குழுவுடன் மீண்டும் சேர்ந்து பயணித்தது பெரும் மகிழ்ச்சி.

டாணாக்காரன் படப்பிடிப்பில்

டாணாக்காரன் படப்பிடிப்பில்

`டாணாக்காரன்’ படத்தின் இயக்குநர் தமிழ் அவரின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதைதான் `சிறை’. நல்ல படம், நல்ல கதை எடுத்து வந்திருக்கிறோம் என நம்புகிறோம். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். டாணாக்காரன் தியேட்டரில் வெளியாகவில்லை. ஆனால், `சிறை’ தியேட்டரில் வெளியாகிறது. இதுவே பெரிய சந்தோஷம்



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

💡 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

💡 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

✅ ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…