🚀 இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படைப்புகள் எவை? | What movies and series are coming to theaters and OTT this week?

✍️ |
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படைப்புகள் எவை? | What movies and series are coming to theaters and OTT this week?
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தியேட்டர் வெளியீடுகள்:கொம்புசீவி (தமிழ்):சண்முக பாண்டியன் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் கொம்புசீவி

2
இத்திரைப்படம் டிசம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.பா.பா.பா (மலையாளம்):நடிகர் திலீப் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி ஆக்ஷன் திரைப்படம் தான் "பா.பா.பா'

3
இத்திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.கொம்புசீவி சஹகுடும்பானம் (தெலுங்கு):நடிகர்கள் ராம் கிரண், மேகா ஆகாஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள கமர்ஷியல் திரைப்படம் சஹகுடும்பானம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இத்திரைப்படம் டிசம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.Avatar: Fire and Ash (ஆங்கிலம்): உலகப் புகழ் பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்பட வரிசையான அவதாரின் மூன்றாம் பாகம் தான் இத்திரைப்படம்

5
பெரும்

📌 தியேட்டர் வெளியீடுகள்:கொம்புசீவி (தமிழ்):சண்முக பாண்டியன் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் கொம்புசீவி. இத்திரைப்படம் டிசம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.பா.பா.பா (மலையாளம்):நடிகர் திலீப் நடிப்பில்…


தியேட்டர் வெளியீடுகள்:

கொம்புசீவி (தமிழ்):

சண்முக பாண்டியன் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் கொம்புசீவி. இத்திரைப்படம் டிசம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பா.பா.பா (மலையாளம்):

நடிகர் திலீப் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி ஆக்ஷன் திரைப்படம் தான் “பா.பா.பா’. இத்திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

கொம்புசீவி

கொம்புசீவி

சஹகுடும்பானம் (தெலுங்கு):

நடிகர்கள் ராம் கிரண், மேகா ஆகாஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள கமர்ஷியல் திரைப்படம் சஹகுடும்பானம். இத்திரைப்படம் டிசம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Avatar: Fire and Ash (ஆங்கிலம்):

உலகப் புகழ் பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்பட வரிசையான அவதாரின் மூன்றாம் பாகம் தான் இத்திரைப்படம். பெரும் எதிர்பார்ப்புகள் கொண்டுள்ள இத்திரைப்படம் டிசம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? " - லெஜெண்ட் சரவணன் |"These days, who doesn't have memes made about them?" - Legend Saravanan

📌 “இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? ” – லெஜெண்ட் சரவணன் |”These days, who doesn’t have memes made about them?” – Legend Saravanan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கேள்வி: விஜய் / ரஜினி அவர்களுக்குக் கூட "லீடர்" டைட்டில்…

"இவர்கள் எல்லாம் பிரம்மாக்கள்" - கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா| “These people are all Brahmas (creators)” — Suriya about Gautham Vasudev Menon

⚡ “இவர்கள் எல்லாம் பிரம்மாக்கள்” – கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா| “These people are all Brahmas (creators)” — Suriya about Gautham Vasudev Menon

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "மின்னலே', 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'வாரணம் ஆயிரம்', 'விண்ணைத்தாண்டி…

"இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

🚀 "இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி…