💡 “விஜய்யும் அதை ஆசைப்பட்டார்னு நினைக்கிறேன்!” – எஸ்.ஏ. சந்திரசேகர் | “I think Vijay also wanted it!” – S.A. Chandrasekhar

✍️ |
"விஜய்யும் அதை ஆசைப்பட்டார்னு நினைக்கிறேன்!" - எஸ்.ஏ. சந்திரசேகர் | "I think Vijay also wanted it!" - S.A. Chandrasekhar
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இயக்குநர் எஸ்.ஏ.சி பேசும்போது, "பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரை என்னுடைய மானசீக குருவாக வச்சிருந்தேன்

2
பாலு மகேந்திரா சாரை இயக்குநர் என நான் சொல்லமாட்டேன்

3
அவர் ஒரு கவிஞர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அவருக்குப் பிறகு எனக்கு பிடித்தமான இயக்குநர் வெற்றிமாறன்

5
பாலு மகேந்திரா சார் மென்மையான கதைகளை படமாக எடுப்பாரு

📌 இயக்குநர் எஸ்.ஏ.சி பேசும்போது, “பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரை என்னுடைய மானசீக குருவாக வச்சிருந்தேன். பாலு மகேந்திரா சாரை இயக்குநர் என நான் சொல்லமாட்டேன். அவர் ஒரு கவிஞர்! அவருக்குப் பிறகு எனக்கு பிடித்தமான இயக்குநர் வெற்றிமாறன். பாலு…


இயக்குநர் எஸ்.ஏ.சி பேசும்போது, “பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரை என்னுடைய மானசீக குருவாக வச்சிருந்தேன். பாலு மகேந்திரா சாரை இயக்குநர் என நான் சொல்லமாட்டேன். அவர் ஒரு கவிஞர்!

அவருக்குப் பிறகு எனக்கு பிடித்தமான இயக்குநர் வெற்றிமாறன். பாலு மகேந்திரா சார் மென்மையான கதைகளை படமாக எடுப்பாரு.

ஆனா, வெற்றி சார் எடுத்தவுடனேயே அதிரடியான கதைகளைச் சொன்னார். ஆனா, அந்த கதைகள்ல இயல்பான மனிதர்கள் வாழ்ந்துக் கொண்டிருப்பாங்க.

விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன். விஜய்யும் அதை ஆசைப்பட்டார்னு நினைக்கிறேன்.

அப்படி வெற்றிகூட 15 வருடங்கள் பயணித்த ‘சிறை’ படத்தின் இயக்குநர்கிட்ட அவருடைய தாக்கம் இல்லாமலா இருக்கும்?!

படம் பார்த்து முடிஞ்சதும் பலரும் இயக்குநர்கிட்ட ‘நீங்க வெற்றிமாறன் உதவி இயக்குநரா’னு கேட்டதாக சொன்னாங்க.” எனப் பேசினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"மம்மூட்டியின் தயாரிப்பாளர் ஆறுதலாய் அழைத்துச் சென்றார்!" - பார்த்திபன் உருக்கம்! | "Mammootty's producer took him away as a comfort!" - Parthiban

📌 “மம்மூட்டியின் தயாரிப்பாளர் ஆறுதலாய் அழைத்துச் சென்றார்!” – பார்த்திபன் உருக்கம்! | “Mammootty’s producer took him away as a comfort!” – Parthiban

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அந்தப் பதிவில் அவர், "ஒரு நீண்ட தூக்கத்தின் துக்கத்தை, ஒரு…

பேச்சி: 'மனுசனோட எல்லாஅழுக்கைப் பேசுறது தான் இந்தக் கதை'! - பேச்சி குறும்பட இயக்குநர் அபிலாஷ் செல்வமணி | Pechi short film director Abilash Selvamani interview

✅ பேச்சி: ‘மனுசனோட எல்லாஅழுக்கைப் பேசுறது தான் இந்தக் கதை’! – பேச்சி குறும்பட இயக்குநர் அபிலாஷ் செல்வமணி | Pechi short film director Abilash Selvamani interview

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நிறைய பேர்கிட்ட போய் சேர்ந்ததுக்கு விஜய் சேதுபதி சார்தான் காரணம்…