🚀 “இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல”- கமல்ஹாசன் | “Today is KB sir’s death anniversary. And even this day is no exception” – Kamal Haasan

✍️ |
"இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல"- கமல்ஹாசன் | “Today is KB sir’s death anniversary. And even this day is no exception” – Kamal Haasan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்

2
ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் எனப் பல நட்சத்திரங்களின் வாசல் கதவைத் திறந்து வைத்த கே

3
பாலசந்தருக்கு இன்று 11-வது நினைவு நாள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்நிலையில் இயக்குநர் சிகரம் கே

5
பாலசந்தர் குறித்து நடிகரும், மக்கள் நீதி மைய்யத்தின் தலைவரும் எம்.பியுமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்

📌 தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் எனப் பல நட்சத்திரங்களின் வாசல் கதவைத் திறந்து வைத்த கே. பாலசந்தருக்கு இன்று 11-வது நினைவு நாள். இந்நிலையில் இயக்குநர் சிகரம்…


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் எனப் பல நட்சத்திரங்களின் வாசல் கதவைத் திறந்து வைத்த கே. பாலசந்தருக்கு இன்று 11-வது நினைவு நாள்.

இந்நிலையில் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் குறித்து நடிகரும், மக்கள் நீதி மைய்யத்தின் தலைவரும் எம்.பியுமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

கே.பாலசந்தர்

கே.பாலசந்தர்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” எனும் பல முறை கேட்ட தேய்வழக்கு, என் வாழ்வில் திரு. பாலச்சந்தர் அவர்களுக்கும் அவரது தோழர் திரு. நாகேஷ் அவர்களுக்கும் பொருந்தும்.

இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல.

“இந்த இயக்குநர் உனக்கு எனக்குப்பின் நீ படிக்க நல்ல இடம்” என்று எனக்கு ஒரு சிகரத்தை அடையாளம் காட்டிய அவ்வை சண்முகம் ஆசானையும் இன்று நன்றியோடு நினைத்து வணங்குகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"விஜயின் அரசியல் பயணத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்!" - நடிகர் அருண் விஜய்

💡 "விஜயின் அரசியல் பயணத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்!" – நடிகர் அருண் விஜய்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ரெட்டை தல' திரைப்படம்…

``'சம்பவக்காரன்' சசி; இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" - இயக்குநர் பாலா எழுதிய கடிதம்

✅ “'சம்பவக்காரன்' சசி; இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" – இயக்குநர் பாலா எழுதிய கடிதம்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்காக சிறந்த…

"விஜய்யும் அதை ஆசைப்பட்டார்னு நினைக்கிறேன்!" - எஸ்.ஏ. சந்திரசேகர் | "I think Vijay also wanted it!" - S.A. Chandrasekhar

✅ “விஜய்யும் அதை ஆசைப்பட்டார்னு நினைக்கிறேன்!” – எஸ்.ஏ. சந்திரசேகர் | “I think Vijay also wanted it!” – S.A. Chandrasekhar

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் எஸ்.ஏ.சி பேசும்போது, "பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரை என்னுடைய மானசீக…