💡 Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. டிசம்பர் 25,2025! | ஆன்மிகம்

✍️ |
panchangam 3 2025 12 c7619554d7a0f636279504a4831ba416 3x2 Thedalweb Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. டிசம்பர் 25,2025! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 25, 2025 7:56 AM ISTToday panchangam | டிசம்பர் 25ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும்

2
இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம்

3
அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது

5
இன்றைய பஞ்சாங்கம்

📌 Last Updated:Dec 25, 2025 7:56 AM ISTToday panchangam | டிசம்பர் 25ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான…


Last Updated:

Today panchangam | டிசம்பர் 25ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம். அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.

மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய பஞ்சாங்கம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

விசுவாவசு ஆண்டு மார்கழி-10 (வியாழக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பஞ்சமி காலை 11.24 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம் : அவிட்டம் காலை 6.40 வரை பிறகு சதயம்

யோகம் : சித்த, மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை,

மாலை 4 மணி முதல் 5 மணி வரை



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்