📌 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…! | ஆன்மிகம்

✍️ |
tirupati 2025 12 bc5f419e9a5e043ee6974b51ceedd31b 3x2 Thedalweb திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்...! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 25, 2025 4:06 PM ISTதிருப்பதியில் உள்ள இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுன்ட்டர்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது

2
அப்போது, பக்தர்களுக்கு இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.News18விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், இலவச தரிசன டோக்கன் வழங்கும் இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு, புத்தாண்டு என தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது

3
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்திருப்பதாக கூறப்படுகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
திருமலையில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு பக்தர்கள், சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் 24 மணி நேரம் காத்திருக்கின்றனர்.திருப்பதியில் உள்ள இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுன்ட்டர்களிலும் கூட்டம் அதிகமாக

📌 Last Updated:Dec 25, 2025 4:06 PM ISTதிருப்பதியில் உள்ள இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுன்ட்டர்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, பக்தர்களுக்கு இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.News18விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான்…


Last Updated:

திருப்பதியில் உள்ள இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுன்ட்டர்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, பக்தர்களுக்கு இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

News18
News18

விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், இலவச தரிசன டோக்கன் வழங்கும் இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு, புத்தாண்டு என தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்திருப்பதாக கூறப்படுகிறது. திருமலையில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு பக்தர்கள், சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் 24 மணி நேரம் காத்திருக்கின்றனர்.

திருப்பதியில் உள்ள இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுன்ட்டர்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, பக்தர்களுக்கு இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் பணியில், தேவஸ்தான விஜிலென்ஸ் துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்