⚡ Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. டிசம்பர் 26,2025! | ஆன்மிகம்

✍️ |
panchangam 4 2025 12 6d3902771e3807b33c48ab18ab320290 3x2 Thedalweb Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. டிசம்பர் 26,2025! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 26, 2025 7:24 AM ISTToday panchangam | டிசம்பர் 26ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும்

2
இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம்

3
அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது

5
இன்றைய பஞ்சாங்கம்

📌 Last Updated:Dec 26, 2025 7:24 AM ISTToday panchangam | டிசம்பர் 26ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான…


Last Updated:

Today panchangam | டிசம்பர் 26ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம். அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.

மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய பஞ்சாங்கம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

26 டிசம்பர் மாதம் 2025 விசுவாசுவ வருடம் வெள்ளிக்கிழமை மார்கழி மாதம் 11

வளர்பிறை

திதி : இன்று காலை 10.37 வரை சஷ்டி பின்பு சப்தமி திதி

நட்சத்திரம் : இன்று காலை 6.34 வரை சதயம் பின்பு பூரட்டாதி

யோகம் : இன்று காலை 6.25 வரை மரண யோகம் பின்பு சித்த யோகம்

சந்திராஷ்டம நட்சத்திரம் : இன்று காலை 6.34 மணி வரை பூசம் பின்பு ஆயில்யம்

நல்ல நேரம் – காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.

கெளரி நல்ல நேரம்: மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை

ராகு காலம் – பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

எமகண்டம் – மாலை 6.00 மணி முதல் காலை 7.30 வரை

குளிகை காலம் :- காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை

இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை

சூலம் – தெற்கு

பரிகாரம் : நல்லெண்ணெய்



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5665012 cropped 26122025 170532 newproject20240731t1428111 1 3x2 Thedalweb உலகப் புகழ் பெற்ற மதுரையின் மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு கோடியே 25 லட்சத்திற்கு உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. | மதுரை

💡 உலகப் புகழ் பெற்ற மதுரையின் மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு கோடியே 25 லட்சத்திற்கு உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. | மதுரை

📌 அவ்வாறு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், மீனாட்சி அம்மனைத் தரிசனம் செய்த பின்னர் காணிக்கையாக ரூபாய் நோட்டுகள்,…

Guru peyarchi 1 2025 12 cb0228e2c4c34339f5f2a3d56635f421 3x2 Thedalweb Guru Peyarchi | 12 ஆண்டுகளுக்கு பிறகு குரு பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு கொட்டப்போகுது அதிர்ஷ்டம்.. உங்க ராசி இருக்கா?

🔥 Guru Peyarchi | 12 ஆண்டுகளுக்கு பிறகு குரு பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு கொட்டப்போகுது அதிர்ஷ்டம்.. உங்க ராசி இருக்கா?

📌 Guru peyarchi | குருவின் தாக்கம் அனைத்து ராசியினருக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிக நன்மையை…