✅ ஏழு ஜென்ம பாவம் தீரும் நாள்! அளவற்ற செல்வம் அருளும் வைகுண்ட ஏகாதசி வழிபாட்டு ரகசியம்… | ஆன்மிகம்

✍️ |
HYP 5669450 cropped 29122025 090156 image search 1766978240629 2 3x2 Thedalweb ஏழு ஜென்ம பாவம் தீரும் நாள்! அளவற்ற செல்வம் அருளும் வைகுண்ட ஏகாதசி வழிபாட்டு ரகசியம்... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
வைகுண்ட ஏகாதசி விரதத்தை, அதன் முதல் நாளான தசமி தினத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது

2
தசமி நாளில் அதிகாலையில் நீராடி, ஸ்ரீமன் நாராயணனை வழிபட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.விரதம் மேற்கொள்வோர், எதுவும் உண்ணாமல் துளசி இலை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்

3
அவ்வாறு முடியாதவர்கள், பூஜைக்கு படைத்த பால், பழம் போன்ற சாத்துவிக உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இரவு நேரத்தில், புராண நூல்கள் வாசித்தல், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் துதிகளை ஓதுதல் போன்ற ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட வேண்டும்

5
அதனைத் தொடர்ந்து, மறுநாள் காலையில் 21 வகை காய்கறிகளை கொண்டு உணவு தயாரித்து, குறிப்பாக சுண்டைக்காய், நெல்லிக்காய், அகத்திக்கீரை ஆகியவற்றை அதில் சேர்த்து, இறைவனுக்கு

📌 வைகுண்ட ஏகாதசி விரதத்தை, அதன் முதல் நாளான தசமி தினத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. தசமி நாளில் அதிகாலையில் நீராடி, ஸ்ரீமன் நாராயணனை வழிபட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.விரதம் மேற்கொள்வோர், எதுவும் உண்ணாமல் துளசி…


வைகுண்ட ஏகாதசி விழாவைகுண்ட ஏகாதசி விழா

வைகுண்ட ஏகாதசி விரதத்தை, அதன் முதல் நாளான தசமி தினத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. தசமி நாளில் அதிகாலையில் நீராடி, ஸ்ரீமன் நாராயணனை வழிபட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.விரதம் மேற்கொள்வோர், எதுவும் உண்ணாமல் துளசி இலை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அவ்வாறு முடியாதவர்கள், பூஜைக்கு படைத்த பால், பழம் போன்ற சாத்துவிக உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இரவு நேரத்தில், புராண நூல்கள் வாசித்தல், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் துதிகளை ஓதுதல் போன்ற ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். அதனைத் தொடர்ந்து, மறுநாள் காலையில் 21 வகை காய்கறிகளை கொண்டு உணவு தயாரித்து, குறிப்பாக சுண்டைக்காய், நெல்லிக்காய், அகத்திக்கீரை ஆகியவற்றை அதில் சேர்த்து, இறைவனுக்கு படைத்து பின்னர் உணவு உண்ண வேண்டும். மேலும், விரதம் இருக்கும் நாட்களில் பகலும் இரவும் உறங்கக்கூடாது என்றும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்