⚡ ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம் | ஆன்மிகம்

✍️ |
srirangam 2025 12 3846c754dccfede4e7b8c38327c77510 3x2 Thedalweb ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு - முன்னேற்பாடு பணிகள் தீவிரம் | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 29, 2025 5:27 PM ISTபூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்புக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.News18பிரசித்தி பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது

2
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் நாளை காலை 4.45 மணிக்கு திறக்கப்படுகிறது

3
விழாவிற்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்கோயிலின் 4 நுழைவு வாயில்களிலும் காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

5
கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

📌 Last Updated:Dec 29, 2025 5:27 PM ISTபூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்புக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.News18பிரசித்தி பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா…


Last Updated:

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்புக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

News18
News18

பிரசித்தி பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் நாளை காலை 4.45 மணிக்கு திறக்கப்படுகிறது. விழாவிற்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

WhatsApp Image 2025 12 28 at 5.28.33 PM 2025 12 004106090f0bdd05512b3cf89fe4449c Thedalweb ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு - முன்னேற்பாடு பணிகள் தீவிரம் | ஆன்மிகம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்

கோயிலின் 4 நுழைவு வாயில்களிலும் காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பரிசோதனைக்கு பிறகு பக்தர்கள் அனுப்பப்படுகின்றனர். வருவாய், மருத்துவம், தீயணைப்பு என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் முன்னேற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்