🚀 Sabarimalai | மகர விளக்கு பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மீண்டும் திறப்பு..! | ஆன்மிகம்

✍️ |
sabarimala 2025 12 5872e4618fc1e025955cc865f1b7b1c7 3x2 Thedalweb Sabarimalai | மகர விளக்கு பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மீண்டும் திறப்பு..! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 30, 2025 6:58 AM ISTSabarimalai | சபரிமலையில் வரும் 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் கோயில் திறந்திருக்கும்.சபரிமலைமகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படவுள்ளது

2
சபரிமலையில் கடந்த சனிக்கிழமை மண்டல பூஜை நடைபெற்றதை அடுத்து, இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோயில் நடை சாத்தப்பட்டது.இந்நிலையில், மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது.தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்

3
இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டு, நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Dec 30, 2025 6:58 AM ISTSabarimalai | சபரிமலையில் வரும் 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் கோயில் திறந்திருக்கும்.சபரிமலைமகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்…


Last Updated:

Sabarimalai | சபரிமலையில் வரும் 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் கோயில் திறந்திருக்கும்.

Rapid Read
சபரிமலை
சபரிமலை

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படவுள்ளது. சபரிமலையில் கடந்த சனிக்கிழமை மண்டல பூஜை நடைபெற்றதை அடுத்து, இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோயில் நடை சாத்தப்பட்டது.

இந்நிலையில், மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டு, நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உச்ச பூஜை போன்றவை நடைபெறும்.

முத்தாய்ப்பாக, வரும் ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6.25 மணிக்கு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் சன்னிதானத்தில் நடைபெறும்.

மண்டல விளக்கு பூஜை சீசனில் 36 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனை தரிசித்தது குறிப்பிடத்தக்கது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்