⚡ Ajith | குலதெய்வ கோயிலில் மகளுடன் சாமி தரிசனம் செய்த நடிகர் அஜித்.. வைரல் வீடியோ! | ஆன்மிகம்

✍️ |
ajith visit temple 2025 12 f5ad6321dd4f3423655a05cd2d1c86d1 3x2 Thedalweb Ajith | குலதெய்வ கோயிலில் மகளுடன் சாமி தரிசனம் செய்த நடிகர் அஜித்.. வைரல் வீடியோ! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:December 31, 2025 8:00 AM ISTAjith Darisanam | கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள ஊட்டுகுளங்கரா கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.நடிகர் அஜித் வழிபாடுநடிகர் அஜித்குமார் தனத் மகளுடன் சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் கார் ரேஸில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்

2
அவரது அடுத்த படமான AK 64 இன்னும் தொடங்கப்படாமல் தான் இருக்கிறது

3
குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் உடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.அதனால் எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
மறுபுறம் அஜித் எப்போது இதன் ஷூட்டிங்கை தொடங்குவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

📌 Last Updated:December 31, 2025 8:00 AM ISTAjith Darisanam | கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள ஊட்டுகுளங்கரா கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.நடிகர் அஜித் வழிபாடுநடிகர் அஜித்குமார் தனத் மகளுடன் சாமி தரிசனம் செய்த வீடியோ…


Last Updated:

Ajith Darisanam | கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள ஊட்டுகுளங்கரா கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Rapid Read
நடிகர் அஜித் வழிபாடுநடிகர் அஜித் வழிபாடு
நடிகர் அஜித் வழிபாடு

நடிகர் அஜித்குமார் தனத் மகளுடன் சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் கார் ரேஸில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவரது அடுத்த படமான AK 64 இன்னும் தொடங்கப்படாமல் தான் இருக்கிறது. குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் உடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.

அதனால் எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கிறது. மறுபுறம் அஜித் எப்போது இதன் ஷூட்டிங்கை தொடங்குவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவ்வப்போது ஆன்மீக பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அஜித் இன்று கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள குலதெய்வம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் மகள் உடன் அந்த கோவிலுக்கு சென்று இருந்தார்.

கிளம்பும்போது அஜித் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டது மட்டும் அல்லாமல், போகும் போது எல்லோருக்கும் வணக்கம் கூறி ரசிகர்களிடம் புன்னகைத்தப்படி சென்றார். இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்