💡 Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம்! | ஆன்மிகம்

✍️ |
Sreeleela 2025 12 39eb045191e3a9e1e5221096ba886446 3x2 Thedalweb Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 31, 2025 2:34 PM ISTஸ்ரீலீலாவை கண்டதும் அவரது ரசிகள் முண்டியடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.நடிகை ஸ்ரீலீலாவைகுண்ட ஏகாதசி நாளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம் செய்தார்.நடிகை ஸ்ரீலீலா குண்டூர் காரம் படத்தின் மூலம் பிரபலமானவர்

2
தற்போது, நடிகர் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்தில் நடித்திருப்பவர் நடிகை ஸ்ரீலீலா

3
இவர், தனது தாய் மற்றும் பாட்டி உள்ளிட்டோருடன் திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.ஸ்ரீலீலாவை கண்டதும் அவரது ரசிகள் முண்டியடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
மேலும், கோயில் வளாகத்தில் அவரை பின் தொடர்ந்தவாறு புகைப்படங்களை எடுத்தனர்.ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டதால் சிறிது நேரம் அசாதாரண சூழல் நிலவியது

5
வைகுண்ட ஏகாதசியையொட்டி நடிகர் சிரஞ்சீவியின் மனைவி மற்றும்

📌 Last Updated:Dec 31, 2025 2:34 PM ISTஸ்ரீலீலாவை கண்டதும் அவரது ரசிகள் முண்டியடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.நடிகை ஸ்ரீலீலாவைகுண்ட ஏகாதசி நாளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம் செய்தார்.நடிகை ஸ்ரீலீலா…


Last Updated:

ஸ்ரீலீலாவை கண்டதும் அவரது ரசிகள் முண்டியடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

நடிகை ஸ்ரீலீலா
நடிகை ஸ்ரீலீலா

வைகுண்ட ஏகாதசி நாளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம் செய்தார்.

நடிகை ஸ்ரீலீலா குண்டூர் காரம் படத்தின் மூலம் பிரபலமானவர். தற்போது, நடிகர் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்தில் நடித்திருப்பவர் நடிகை ஸ்ரீலீலா. இவர், தனது தாய் மற்றும் பாட்டி உள்ளிட்டோருடன் திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

ஸ்ரீலீலாவை கண்டதும் அவரது ரசிகள் முண்டியடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மேலும், கோயில் வளாகத்தில் அவரை பின் தொடர்ந்தவாறு புகைப்படங்களை எடுத்தனர்.

ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டதால் சிறிது நேரம் அசாதாரண சூழல் நிலவியது. வைகுண்ட ஏகாதசியையொட்டி நடிகர் சிரஞ்சீவியின் மனைவி மற்றும் மகள்கள், கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, நடிகை ரோஜா உள்ளிட்ட பலரும் ஏழுமலையானை தரிசிக்க வந்திருந்தனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Mailam Murugan Temple 2025 12 61e5b9e1ab5e5fdf06cb97beaad0178d 3x2 Thedalweb புது ஆண்டில் கனவு வீடு நனவாகும் வாய்ப்பு... மயிலம் முருகனை வழிபட்டால் போதும்... | ஆன்மிகம்

✅ புது ஆண்டில் கனவு வீடு நனவாகும் வாய்ப்பு… மயிலம் முருகனை வழிபட்டால் போதும்… | ஆன்மிகம்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அதேபோல், பக்தர்கள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு…

CZRL2 vZPWM 2007617 Thedalweb Newyear Rasi Palan | ஒரே நாளில் கோடீஸ்வரராகப்போகும் 3 ராசிகள்.. புத்தாண்டு ராசிபலன்.. ஜோதிடர் ஷெல்வி கணிப்பு!

⚡ Newyear Rasi Palan | ஒரே நாளில் கோடீஸ்வரராகப்போகும் 3 ராசிகள்.. புத்தாண்டு ராசிபலன்.. ஜோதிடர் ஷெல்வி கணிப்பு!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நாளை 2026ஆம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில் 12 ராசிக்குமான புத்தாண்டு…

Numerology 2025 12 6548d2ad9d430a50e2c47d5e869dd326 3x2 Thedalweb Numerology | இந்த தேதிகளில் பிறந்தால் நீங்கள்தான் ராஜா.. உங்க பிறந்த தேதி இருக்கானு செக் பண்ணிக்கோங்க! | ஆன்மிகம்

🚀 Numerology | இந்த தேதிகளில் பிறந்தால் நீங்கள்தான் ராஜா.. உங்க பிறந்த தேதி இருக்கானு செக் பண்ணிக்கோங்க! | ஆன்மிகம்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 எண் கணிதம் என்பது ஒரு பழங்கால நம்பிக்கையாகும் 2 இது…