✅ Newyear | பிறந்தது 2026 புத்தாண்டு.. அதிகாலை முதலே கோயில்களில் குவிந்த பக்தர்கள்! | ஆன்மிகம்

✍️ |
Newyear temples 2026 01 6cf24690ebf258157a4e5af5a2665b68 3x2 Thedalweb Newyear | பிறந்தது 2026 புத்தாண்டு.. அதிகாலை முதலே கோயில்களில் குவிந்த பக்தர்கள்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 01, 2026 8:14 AM ISTஆங்கில புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணி தேவாலயம், திருத்தணி முருகன் கோயில், தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.புத்தாண்டு கோயில்கள்ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலை முதலே கோயில்களில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.2026ஆம் ஆண்டு இன்று பிறந்துள்ள நிலையில், வேளாங்கண்ணி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது

2
இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.அதே போல், திருத்தணி முருகன் கோயிலில் ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன

3
பெருந்திரளான பக்தர்கள் இரவு முழுவதும் விடிய விடிய காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நடிகர் யோகிபாபுவும் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்

5
புத்தாண்டை ஒட்டி, தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான

📌 Last Updated:Jan 01, 2026 8:14 AM ISTஆங்கில புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணி தேவாலயம், திருத்தணி முருகன் கோயில், தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.புத்தாண்டு கோயில்கள்ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலை முதலே…


Last Updated:

ஆங்கில புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணி தேவாலயம், திருத்தணி முருகன் கோயில், தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

புத்தாண்டு கோயில்கள்
புத்தாண்டு கோயில்கள்

ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலை முதலே கோயில்களில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

2026ஆம் ஆண்டு இன்று பிறந்துள்ள நிலையில், வேளாங்கண்ணி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.

அதே போல், திருத்தணி முருகன் கோயிலில் ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பெருந்திரளான பக்தர்கள் இரவு முழுவதும் விடிய விடிய காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர். நடிகர் யோகிபாபுவும் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். புத்தாண்டை ஒட்டி, தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பிறந்திருக்கும் புத்தாண்டு சிறப்பாக அமைய பிரார்த்தனை செய்தனர். புத்தாண்டை ஒட்டி பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்ற நிலையில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5764534 cropped 14022026 184124 images 2 watermark 1402202 1 Thedalweb Maha Shivaratri 2026: இன்று இரவு 11 முதல் 2 மணி வரை தவறாமல் செய்யுங்கள்...மகா சிவராத்திரியின் ஆன்மீக ரகசியம்...

⚡ Maha Shivaratri 2026: இன்று இரவு 11 முதல் 2 மணி வரை தவறாமல் செய்யுங்கள்…மகா சிவராத்திரியின் ஆன்மீக ரகசியம்…

📌 மகா சிவராத்திரி என்பது புராண சிறப்பும் ஆன்மீக ஆழமும் கொண்ட திருநாளாக மட்டுமல்லாமல், மனிதன் தனது உள்ளார்ந்த…

sad 2026 02 0f21c38ee73bd7d0601bcd4c34fb6281 Thedalweb சூரிய பகவானின் இடப்பெயர்ச்சியால் வாழ்வில் கஷ்டங்களை சந்திக்க போகும் 5 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 சூரிய பகவானின் இடப்பெயர்ச்சியால் வாழ்வில் கஷ்டங்களை சந்திக்க போகும் 5 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Last Updated:Feb 15, 2026 1:35 PM ISTசூரியன் மற்றும்…