💡 Suchindram – Thanumalayan Swamy Temple Chariot Festival!! | கன்னியாகுமரி

✍️ |
HYP 5678699 cropped 02012026 180044 inshot 20260102 175848489 2 3x2 Thedalweb Suchindram – Thanumalayan Swamy Temple Chariot Festival!! | கன்னியாகுமரி
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 02, 2026 6:46 PM IST10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறும் நிலையில் இந்தாண்டிற்கான மார்கழி பெருந்திருவிழா கடந்த 25ம் தேதி காலை பக்தர்கள் புடைச்சூழ கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது

2
+ சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் தேரோட்டம் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறும் நிலையில் இந்தாண்டிற்கான மார்கழி பெருந்திருவிழா கடந்த 25ம் தேதி காலை பக்தர்கள் புடைச்சூழ கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது

3
தினந்தோறும் சாமிக்கு சிறப்பு‌ அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் ஊர்வலமாக சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.மேலும்,
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Jan 02, 2026 6:46 PM IST10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறும் நிலையில் இந்தாண்டிற்கான மார்கழி பெருந்திருவிழா கடந்த 25ம் தேதி காலை பக்தர்கள் புடைச்சூழ கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. + சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில்…


Last Updated:

10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறும் நிலையில் இந்தாண்டிற்கான மார்கழி பெருந்திருவிழா கடந்த 25ம் தேதி காலை பக்தர்கள் புடைச்சூழ கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. 

+

சுசீந்திரம்

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் தேரோட்டம் 

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறும் நிலையில் இந்தாண்டிற்கான மார்கழி பெருந்திருவிழா கடந்த 25ம் தேதி காலை பக்தர்கள் புடைச்சூழ கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினந்தோறும் சாமிக்கு சிறப்பு‌ அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் ஊர்வலமாக சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

மேலும், மாலை வேளையில் சமய சொற்பொழிவு போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. திருவிழாவில் மூன்றாம் நாள் இரவு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், ஐந்தாம் திருவிழாவில் கருட தரிசன நிகழ்ச்சியும் ஏழாம் திருவிழாவில் கைலாச பருவத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் வாசிக்க: Pongal Gift 2026: அனைவருக்கும் பொங்கல் பரிசாக ₹5000, 2026 – தேர்தலையொட்டி, தமிழ்நாடு அரசின் சர்பரைஸ்?

ஒன்பதாம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பஞ்ச வாத்தியம், மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரில் விநாயகரும், சுவாமி தேரில் சுவாமியும், அம்பாள் தேரில் அம்பாளையும், வடம் பிடித்த பக்தர்கள் நான்கு ரத வீதியில் ஒரு முறை வலம் வந்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமில்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், மருத்துவத்துறை தீயணைப்புத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுசீந்திரம் பேரூராட்சி சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும் ,தேரோட்டம் நிகழ்ச்சியை காணவரும் பக்தர்களுக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தேரோட்டம் நிகழ்ச்சியை ஒட்டி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

AStrology 2026 02 c718f20b51b51299eee17054e81bb1c3 Thedalweb Astrology | 30 ஆண்டுகளுக்கு பிறகு மீனத்தில் உருவாகும் ராஜயோகம்.. கோடிகளை அள்ளப்போகும் 4 ராசிகள் இவைதான்..!

📌 Astrology | 30 ஆண்டுகளுக்கு பிறகு மீனத்தில் உருவாகும் ராஜயோகம்.. கோடிகளை அள்ளப்போகும் 4 ராசிகள் இவைதான்..!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின் படி மீன ராசியில் நிகழும் கிரக மாற்றம் குறிப்பிட்ட…

numerology 2026 02 4daf70040b740745f2bc5a5949131623 Thedalweb Numerology | இந்த தேதிகளில் பிறந்தவர்களை எளிதில் நெருங்க முடியாதாம்.. கற்பனைக்கு அப்பாற்பட்டவர்களாம்.. எண் கணிதம் சொல்வது என்ன? | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ Numerology | இந்த தேதிகளில் பிறந்தவர்களை எளிதில் நெருங்க முடியாதாம்.. கற்பனைக்கு அப்பாற்பட்டவர்களாம்.. எண் கணிதம் சொல்வது என்ன? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1  எண் 1 (பிறந்த தேதியில் 1, 10, 19 அல்லது…