⚡ நெருங்கும் மகரவிளக்கு பூஜை.. சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்! | ஆன்மிகம்

✍️ |
sabarimala 2 2025 11 f4e39d3e8639066f39f21bc4fa437d3d 3x2 Thedalweb நெருங்கும் மகரவிளக்கு பூஜை.. சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 04, 2026 7:09 AM ISTசபரிமலை மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, 3.65 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்

2
1,593 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சபரிமலைசபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.மண்டல பூஜை நிறைவடைந்து டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டதிலிருந்து, மகரவிளக்கு உற்சவத்திற்காக தினசரி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

3
மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சன்னிதானத்தில் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை வரை 3 லட்சத்து 65 ஆயிரத்து 496 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதுவரை 8 லட்சத்து 74 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அன்னதானம் பெற்றுள்ளனர்

5
வரும் ஜனவரி 14 அன்று மாலை மகரஜோதி தரிசனம் மற்றும் மகரவிளக்கு

📌 Last Updated:Jan 04, 2026 7:09 AM ISTசபரிமலை மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, 3.65 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 1,593 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சபரிமலைசபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள்…


Last Updated:

சபரிமலை மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, 3.65 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 1,593 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Rapid Read
சபரிமலை
சபரிமலை

சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மண்டல பூஜை நிறைவடைந்து டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டதிலிருந்து, மகரவிளக்கு உற்சவத்திற்காக தினசரி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சன்னிதானத்தில் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை வரை 3 லட்சத்து 65 ஆயிரத்து 496 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதுவரை 8 லட்சத்து 74 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அன்னதானம் பெற்றுள்ளனர். வரும் ஜனவரி 14 அன்று மாலை மகரஜோதி தரிசனம் மற்றும் மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.

அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தால், சன்னிதானம், பதினெட்டாம் படி, மற்றும் முக்கிய இடங்களில் சுமார் 1,593 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த பம்பையில் இருந்து பக்தர்கள் மாரக்கூட்டம் வழியாக கட்டுப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Vinayagar 1 2026 01 77796f2a9703eed4c05ebe0d2f154bb3 3x2 Thedalweb Today Rasi Palan | இன்று இந்த ராசியினருக்கு சிறப்பான நாளாக அமையும்.. 06, ஜனவரி 2026! | ஆன்மிகம்

🚀 Today Rasi Palan | இன்று இந்த ராசியினருக்கு சிறப்பான நாளாக அமையும்.. 06, ஜனவரி 2026! | ஆன்மிகம்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரிஷபம்:ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு சவாலான நாளாக இருக்கலாம், இது…

HYP 5686748 cropped 06012026 181006 images 10 4 watermark 0601 1 3x2 Thedalweb திருச்செந்தூர் முருகன் கோவில் பிரசாதம் விற்பனையா..? பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் எச்சரிக்கை... | ஆன்மிகம்

⚡ திருச்செந்தூர் முருகன் கோவில் பிரசாதம் விற்பனையா..? பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் எச்சரிக்கை… | ஆன்மிகம்

📌 Last Updated:Jan 06, 2026 6:24 PM ISTதிருச்செந்தூர் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பன்னீர் விபூதி, சந்தன…

HYP 5679125 cropped 02012026 221326 inshot 20260102 220816392 1 3x2 Thedalweb காசு வெட்டி போட்டால் நடக்கும் அதிசயம்... தண்டனை உறுதி... வெட்டுடையார் காளி பற்றி தெரியுமா ? | ஆன்மிகம்

🔥 காசு வெட்டி போட்டால் நடக்கும் அதிசயம்… தண்டனை உறுதி… வெட்டுடையார் காளி பற்றி தெரியுமா ? | ஆன்மிகம்

📌 இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் நம்பிக்கை துரோகம், கொலை, கொள்ளை, வீண்பழி, அவமரியாதை, செய்யாத தவறுக்கு தண்டனை கிடைத்து…