📌 Sabarimalai | சபரிமலையில் மகர ஜோதி முன்னேற்பாடுகள் தீவிரம்.. படையெடுக்கும் பக்தர்கள்! | ஆன்மிகம்

✍️ |
sabarimala 1 2025 11 b3d8f57a8eb552ae6a809636cc9409dd 3x2 Thedalweb Sabarimalai | சபரிமலையில் மகர ஜோதி முன்னேற்பாடுகள் தீவிரம்.. படையெடுக்கும் பக்தர்கள்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 05, 2026 7:32 AM ISTசபரிமலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அறிவிப்பு.சபரிமலை ஐயப்பன் கோயில்சபரிமலையில் மகர ஜோதி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், நேற்று வரை 4 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.மண்டல பூஜை முடிந்து, கடந்த 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது

2
தொடர்ந்து, வரும் 14ஆம் தேதி மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன

3
மகர விளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம், பந்தளம் வலிய கோயிக்கல் அரண்மனையில் உள்ள தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து வரும் 12ஆம் தேதி ஊர்வலமாக
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Jan 05, 2026 7:32 AM ISTசபரிமலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அறிவிப்பு.சபரிமலை ஐயப்பன் கோயில்சபரிமலையில் மகர ஜோதி முன்னேற்பாடுகள் தீவிரமாக…


Last Updated:

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அறிவிப்பு.

சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலையில் மகர ஜோதி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், நேற்று வரை 4 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.

மண்டல பூஜை முடிந்து, கடந்த 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, வரும் 14ஆம் தேதி மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. மகர விளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம், பந்தளம் வலிய கோயிக்கல் அரண்மனையில் உள்ள தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து வரும் 12ஆம் தேதி ஊர்வலமாக கொண்டு வரப்படவுள்ளது.

இதற்காக அட்டதோடு முதல் நீலிமலை வரை உள்ள திருவாபரண பாதையின் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. பெருவழிப் பாதையில் யானை உள்ளிட்ட வனவிலங்குகளை கண்காணிப்பதற்காக வனத்துறை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காட்டுப் பாதைகளில் பக்தர்களுக்கு உதவுவதற்காக வனத்துறை சார்பில் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மகர விளக்கு சீசனில் நேற்று மாலை 6 மணி வரை 4 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ததாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5777910 cropped 21022026 182227 screenshot 20260221 181608 1 Thedalweb திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா... கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✅ திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா… கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Last Updated:Feb 21, 2026 7:23 PM ISTதிருச்செந்தூர் சுப்பிரமணிய…

HYP 5777142 cropped 21022026 122716 fa311bea1e6af06002896fb11e 2 Thedalweb நவ கிரகங்களாக 9 ரூபங்களில் காட்சி தரும் பெருமாள்... நவதிருப்பதி வழிபாட்டின் நன்மைகள்...

⚡ நவ கிரகங்களாக 9 ரூபங்களில் காட்சி தரும் பெருமாள்… நவதிருப்பதி வழிபாட்டின் நன்மைகள்…

📌 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இந்த நவ திருப்பதியில் பெருமாளே நவ கிரகங்களாக அருள்பாலிப்பது சிறப்பானதாகக்…

images 2026 02 21T162230.329 2026 02 426b7f73c7242e8264c423a591184721 Thedalweb நோன்பை முடிக்கும்போது முஸ்லிம்கள் பேரீச்சம்பழம் சாப்பிடுவது ஏன்? அறிவியலின் ஆச்சரியமூட்டும் தகவல்.. | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ நோன்பை முடிக்கும்போது முஸ்லிம்கள் பேரீச்சம்பழம் சாப்பிடுவது ஏன்? அறிவியலின் ஆச்சரியமூட்டும் தகவல்.. | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நரம்பு…