⚡ டைப் ரைட்டர் மெக்கானிக் டு லொள்ளு சபா நடிகர் – வெங்கட் ராஜின் பின்னணி பகிரும் இயக்குநர் ராம்பாலா | lollu shabha actor venkat raj passed away, director rambala shares his memories

✍️ |
டைப் ரைட்டர் மெக்கானிக் டு லொள்ளு சபா நடிகர் - வெங்கட் ராஜின் பின்னணி பகிரும் இயக்குநர் ராம்பாலா | lollu shabha actor venkat raj passed away, director rambala shares his memories
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நடிகர் லொள்ளு சபா வெங்கட் ராஜ் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார்

2
அவருக்கு வயது 68

3
"வல்லனுக்குப் புல்லும் ஆயுதம்', 'மனிதன்', 'டிக்கிலோ' எனப் பல படங்களிலும் நடித்திருக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
'மனிதன்' படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாகக் கலகலக்க வைத்திருப்பார்

5
சந்தானத்தின் 'டிக்கிலோனா' படத்தில் கம்பிக்கிடையே புகுந்து புகுந்து வந்திடுவார்

📌 நடிகர் லொள்ளு சபா வெங்கட் ராஜ் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. “வல்லனுக்குப் புல்லும் ஆயுதம்’, ‘மனிதன்’, ‘டிக்கிலோ’ எனப் பல படங்களிலும் நடித்திருக்கிறார். ‘மனிதன்’ படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாகக் கலகலக்க…


நடிகர் லொள்ளு சபா வெங்கட் ராஜ் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. “வல்லனுக்குப் புல்லும் ஆயுதம்’, ‘மனிதன்’, ‘டிக்கிலோ’ எனப் பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

‘மனிதன்’ படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாகக் கலகலக்க வைத்திருப்பார். சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படத்தில் கம்பிக்கிடையே புகுந்து புகுந்து வந்திடுவார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’யில் எதிர்காற்று அடித்ததில், லேட் ஆக நடந்து வந்தேன் என்பார். இப்படி சின்னதொரு ரோலில் நடித்திருந்தாலும் காமெடியில் அதகளம் செய்திருப்பார் வெங்கட் ராஜ்.

மறைந்த நடிகர் வெங்கட் ராஜ் குறித்து ‘லொள்ளு சபா’ இயக்குநர் ராம்பாலாவிடம் பேசினோம்.

பெரிய திரையில் சந்தானத்தை வைத்து ‘தில்லுக்கு துட்டு’ மற்றும் ‘தில்லுக்கு துட்டு 2’, மிர்ச்சி சிவா நடிப்பில் ‘இடியட்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராம்பாலா.

நண்பர்களுடன் venkat

நண்பர்களுடன் venkat

”லொள்ளு சபாவில் நான் அறிமுகப்படுத்தின பலருக்கும் ஒற்றுமை இருக்கும். ஒவ்வொருத்தருமே ஒரு தனித்துவமான சாயல்ல இருப்பாங்க. வித்தியாசமான தோற்றம், உடல்வாகு, பேச்சு இப்படி எல்லாமே வித்தியாசமா இருக்கறவங்களைத்தான் ‘லொள்ளு சபா’க்குள் கொண்டு வந்திருப்பேன்.

‘லொள்ளு சபா’ புகழ் பெற ஆரம்பித்த சமயத்தில்தான் விஜய் டி.வி.யில் இருந்த நண்பர் ஒருத்தர் வெங்கட் ராஜை அழைத்து வந்தார். வெங்கட் ராஜ், அடிப்படையில் டைப் ரைட்டர் மெக்கானிக் ஆக இருந்தவர். கம்ப்யூட்டர் சென்டர்கள் வருகை அதிகரித்த காலகட்டத்துல டைப் ரைட்டர் மெக்கானிக்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைவாகிடுச்சு.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

`கிங்காங் வீட்டுக் கல்யாணத்துல கொஞ்சம் நெருக்கடி உண்டான மாதிரி ஏதாவது சங்கடங்கள் ஆகிட கூடாதேனு' - டெலிபோன் ராஜ் | news about comedy actor telephone raj son's marriage

⚡ `கிங்காங் வீட்டுக் கல்யாணத்துல கொஞ்சம் நெருக்கடி உண்டான மாதிரி ஏதாவது சங்கடங்கள் ஆகிட கூடாதேனு’ – டெலிபோன் ராஜ் | news about comedy actor telephone raj son’s marriage

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 எனக்கு நடிகர் கிங்காங் வீட்டுக் கல்யாணத்துல அவர் கலந்துகிட்ட போது…

சூப்பர் ஸ்டாருடன் ஹாட்ரிக் அடித்த நெல்சன்; 'KH x RK' புரொமோவின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கிளிம்ஸ்! nelson's movie khx rk movie shoot update and nelson - rajini combo secrets

🔥 சூப்பர் ஸ்டாருடன் ஹாட்ரிக் அடித்த நெல்சன்; ‘KH x RK’ புரொமோவின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கிளிம்ஸ்! nelson’s movie khx rk movie shoot update and nelson – rajini combo secrets

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அவரைப் பொறுத்தவரையில் ஒரு படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கும்போது அடுத்தடுத்த படங்களின்…

``இந்த ஆண்டு முழுவதும் காத்திருந்தேன்" - அப்டேட் கொடுத்த நடிகர் விக்ரம் | ``I've been waiting this whole year'' - Actor Vikram gives an update

✅ “இந்த ஆண்டு முழுவதும் காத்திருந்தேன்” – அப்டேட் கொடுத்த நடிகர் விக்ரம் | “I’ve been waiting this whole year” – Actor Vikram gives an update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன் இடத்தில் ஒரு இருக்கையைப் பதிவு…