🚀 ஒரு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்க தாமதமாகுமா? எதற்கு சான்றிதழ் மறுக்கப்படும்? – முழு விளக்கம் | Is there a delay in getting a censor certificate for a film?Why is a certificate denied? – Full explanation

✍️ |
ஒரு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்க தாமதமாகுமா? எதற்கு சான்றிதழ் மறுக்கப்படும்? - முழு விளக்கம் | Is there a delay in getting a censor certificate for a film?Why is a certificate denied? - Full explanation
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஒவ்வொன்றாக நமக்கு எடுத்துரைத்த இயக்குநர் ஞான ராஜசேகரன், “திரையரங்குகளில் வெளியாகப்போகும் படத்தை தணிக்கைக்குழுவின் ரீஜினல் ஆபீசர் தலைமையில் ஐந்து பேர் பார்ப்பார்கள்.இந்தக் குழுவில் ரீஜினல் ஆபீசர் உட்பட இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் இருப்பார்கள்

2
அவர்கள் வெளிவரவிருக்கும் படத்தைப் பார்த்து அப்படத்தில் நீக்க வேண்டிய காட்சிகளை, நீக்க வேண்டிய ஆடியோக்களைப் பட்டியலிடுவார்கள்.பிறகு, தயாரிப்பாளர், இயக்குநர், தணிக்கைக் குழு அதிகாரி என அனைவரும் இணைந்து நீக்க வேண்டிய காட்சிகள் குறித்தும், படத்திற்கான சான்றிதழ் குறித்தும் டிஸ்கஸ் செய்வார்கள்.தணிக்கைக்குழு அதிகாரிகள் கட் செய்யச் சொன்னதற்கான காரணத்தை விளக்கும்போது, உங்களுடைய வாதத்தையும் முன்வைக்கலாம்

3
அது ஏற்றுக்கொள்ளும்படியானதாக இருந்தால், உங்களுடைய முடிவையும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.அதன் பிறகு தணிக்கைக்குழு பரிந்துரைத்த காட்சிகளை படக்குழு நீக்க வேண்டும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
படக்குழுவினர் அதனை

📌 ஒவ்வொன்றாக நமக்கு எடுத்துரைத்த இயக்குநர் ஞான ராஜசேகரன், “திரையரங்குகளில் வெளியாகப்போகும் படத்தை தணிக்கைக்குழுவின் ரீஜினல் ஆபீசர் தலைமையில் ஐந்து பேர் பார்ப்பார்கள்.இந்தக் குழுவில் ரீஜினல் ஆபீசர் உட்பட இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் இருப்பார்கள். அவர்கள் வெளிவரவிருக்கும்…


ஒவ்வொன்றாக நமக்கு எடுத்துரைத்த இயக்குநர் ஞான ராஜசேகரன், “திரையரங்குகளில் வெளியாகப்போகும் படத்தை தணிக்கைக்குழுவின் ரீஜினல் ஆபீசர் தலைமையில் ஐந்து பேர் பார்ப்பார்கள்.

இந்தக் குழுவில் ரீஜினல் ஆபீசர் உட்பட இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் இருப்பார்கள். அவர்கள் வெளிவரவிருக்கும் படத்தைப் பார்த்து அப்படத்தில் நீக்க வேண்டிய காட்சிகளை, நீக்க வேண்டிய ஆடியோக்களைப் பட்டியலிடுவார்கள்.

பிறகு, தயாரிப்பாளர், இயக்குநர், தணிக்கைக் குழு அதிகாரி என அனைவரும் இணைந்து நீக்க வேண்டிய காட்சிகள் குறித்தும், படத்திற்கான சான்றிதழ் குறித்தும் டிஸ்கஸ் செய்வார்கள்.

தணிக்கைக்குழு அதிகாரிகள் கட் செய்யச் சொன்னதற்கான காரணத்தை விளக்கும்போது, உங்களுடைய வாதத்தையும் முன்வைக்கலாம். அது ஏற்றுக்கொள்ளும்படியானதாக இருந்தால், உங்களுடைய முடிவையும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

அதன் பிறகு தணிக்கைக்குழு பரிந்துரைத்த காட்சிகளை படக்குழு நீக்க வேண்டும். படக்குழுவினர் அதனை கட் செய்த பிறகு மற்றொரு உறுப்பினர், அந்தக் கட்களை சரிபார்க்க நியமிக்கப்படுவார்.

ஒரு காட்சியில் வன்முறை அதிகமாக இருக்கிறதென, 20 சதவீத வன்முறையைக் குறைக்கச் சொல்லியிருந்தால், அந்த அளவையும் இந்த புதிய உறுப்பினர் சரிபார்ப்பார். தணிக்கைக்குழு பரிந்துரைத்த அளவிற்கு நீங்கள் காட்சிகளை நீக்கவில்லை என்றால் மீண்டும் அதனை குறைக்கச் சொல்வார்கள்.” என்றார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம்: ஜி.வி. பிரகாஷ், அனஸ்வரா ராஜன், தேவதர்ஷினி நடிப்பில் வெளியான லக்கி படம் எப்படி இருக்கு? | Lucky The Superstar Review: How is Lucky starring G.V. Prakash, Anaswara, Devadarshini

🚀 லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம்: ஜி.வி. பிரகாஷ், அனஸ்வரா ராஜன், தேவதர்ஷினி நடிப்பில் வெளியான லக்கி படம் எப்படி இருக்கு? | Lucky The Superstar Review: How is Lucky starring G.V. Prakash, Anaswara, Devadarshini

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சென்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என்ற வழக்கமான பாதையில் நமக்கு நன்கு…

முத்தமழை: " 'காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ'" - பாடலாசிரியர் சிவா அனந்த் | வரித்துணையே 3 |varithunaiye series episode 3 mutha mazhai lyricist siva ananth

🔥 முத்தமழை: ” ‘காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ'” – பாடலாசிரியர் சிவா அனந்த் | வரித்துணையே 3 |varithunaiye series episode 3 mutha mazhai lyricist siva ananth

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "'முத்தமழை' பாடல் நிச்சயமாக மக்களுக்குப் பிடிக்குமென நம்பினேன் 2 ஆனால்,…

`கிங்காங் வீட்டுக் கல்யாணத்துல கொஞ்சம் நெருக்கடி உண்டான மாதிரி ஏதாவது சங்கடங்கள் ஆகிட கூடாதேனு' - டெலிபோன் ராஜ் | news about comedy actor telephone raj son's marriage

📌 `கிங்காங் வீட்டுக் கல்யாணத்துல கொஞ்சம் நெருக்கடி உண்டான மாதிரி ஏதாவது சங்கடங்கள் ஆகிட கூடாதேனு’ – டெலிபோன் ராஜ் | news about comedy actor telephone raj son’s marriage

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 எனக்கு நடிகர் கிங்காங் வீட்டுக் கல்யாணத்துல அவர் கலந்துகிட்ட போது…