🚀 Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. ஜனவரி 07, 2026! | ஆன்மிகம்

✍️ |
PANCHANGAM 2026 01 f39ca2b537e1e007e10144116d1a6cea 3x2 Thedalweb Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. ஜனவரி 07, 2026! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 07, 2026 7:49 AM ISTToday panchangam | ஜனவரி 07ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.News18பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும்

2
இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம்

3
அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது

5
இன்றைய பஞ்சாங்கம்

📌 Last Updated:Jan 07, 2026 7:49 AM ISTToday panchangam | ஜனவரி 07ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.News18பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான…


Last Updated:

Today panchangam | ஜனவரி 07ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

News18
News18

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம். அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.

மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய பஞ்சாங்கம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

விசுவாவசு ஆண்டு மார்கழி-23(ஜனவரி 7, 2026, புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சதுர்த்தி காலை 11.35 மணி வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம் : மகம் மாலை 4.38 மணி வரை பிறகு பூரம்

யோகம் : சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை,

மாலை 4 மணி முதல் 5 மணி வரை



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

salary 1 2026 02 cce12858f439b977dbba593a044d173a Thedalweb நிதி யோகத்தால் இந்த 6 ராசிக்காரர்களின் சம்பளம் அதிகரிக்கப் போகுதாம்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ நிதி யோகத்தால் இந்த 6 ராசிக்காரர்களின் சம்பளம் அதிகரிக்கப் போகுதாம்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு, பணம் சம்பாதிக்கும் குரு இரண்டாவது வீட்டில்,…

success 1 2026 02 b24eef456652b0e03e3ce77e8bc7a24c Thedalweb Lunar Eclipse 2026 | சந்திர கிரகணத்தால் வாழ்வில் பெரும் முன்னேற்றத்தை அடையும் 6 ராசிகள்.. உங்க ராசியும் இருக்கலாம்!

⚡ Lunar Eclipse 2026 | சந்திர கிரகணத்தால் வாழ்வில் பெரும் முன்னேற்றத்தை அடையும் 6 ராசிகள்.. உங்க ராசியும் இருக்கலாம்!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சந்திர கிரகணத்தால் சில ராசியினரின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட…