💡 ‘பராசக்தி, சிரஞ்சீவி படம், பிரபாஸ் படம், ரவி தேஜா படம்’ – இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் படங்கள் என்னென்ன? | What are the films coming out for Pongal this year?

✍️ |
'பராசக்தி, சிரஞ்சீவி படம், பிரபாஸ் படம், ரவி தேஜா படம்' - இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் படங்கள் என்னென்ன? | What are the films coming out for Pongal this year?
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழ்:பராசக்தி:சிவகார்த்திகேயனின் 25வது படமான "பராசக்தி' ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வருகிறது

2
ரவி மோகன் வில்லனாகக் களமிறங்கியிருக்கும் திரைப்படம், ஸ்ரீலீலா தமிழில் அறிமுகமாகும், ஜி.வி

3
பிரகாஷ் குமார் இசையமைக்கும் திரைப்படம் எனப் பலருக்கும் இந்த 'பராசக்தி' ஒரு மைல்ஸ்டோன் திரைப்படமாக வரவிருக்கிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படம் 1960களில் நிகழ்ந்த மொழிப் போர் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.(தணிக்கை சான்றிதழ் பெறுவது தொடர்பான வழக்கில் ஜனவரி 9-ம் தேதிதான் தீர்ப்பு வழங்கப்படுவதால், ஜனவரி 9 அன்று திரைக்கு வருவதாக அறிவித்திருந்த 'ஜன நாயகன்' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது.)தெலுங்கு:தி ராஜா சாப்:பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தி ராஜா சாப்' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது

5
இந்தத்

📌 தமிழ்:பராசக்தி:சிவகார்த்திகேயனின் 25வது படமான “பராசக்தி’ ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வருகிறது. ரவி மோகன் வில்லனாகக் களமிறங்கியிருக்கும் திரைப்படம், ஸ்ரீலீலா தமிழில் அறிமுகமாகும், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் திரைப்படம் எனப் பலருக்கும் இந்த ‘பராசக்தி’ ஒரு…


தமிழ்:

பராசக்தி:

சிவகார்த்திகேயனின் 25வது படமான “பராசக்தி’ ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வருகிறது.

ரவி மோகன் வில்லனாகக் களமிறங்கியிருக்கும் திரைப்படம், ஸ்ரீலீலா தமிழில் அறிமுகமாகும், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் திரைப்படம் எனப் பலருக்கும் இந்த ‘பராசக்தி’ ஒரு மைல்ஸ்டோன் திரைப்படமாக வரவிருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படம் 1960களில் நிகழ்ந்த மொழிப் போர் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

(தணிக்கை சான்றிதழ் பெறுவது தொடர்பான வழக்கில் ஜனவரி 9-ம் தேதிதான் தீர்ப்பு வழங்கப்படுவதால், ஜனவரி 9 அன்று திரைக்கு வருவதாக அறிவித்திருந்த ‘ஜன நாயகன்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது.)

தெலுங்கு:

தி ராஜா சாப்:

பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தி ராஜா சாப்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்தத் தெலுங்கு திரைப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என மூன்று கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள்.

இயக்குநர் மாருதி இயக்கியிருக்கும் இப்படம் ஹாரர் காமெடி படமாகத் தயாராகியிருக்கிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi's uzhavan foundation function details and karthi speech

⚡ விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi’s uzhavan foundation function details and karthi speech

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை" சார்பாக ஆண்டுதோறும்…

தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! | Jiiva starrer comedy drama Thalaivar Thambi Thalaimaiyil movie review

📌 தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! | Jiiva starrer comedy drama Thalaivar Thambi Thalaimaiyil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஊர்த் தலைவராகப் பந்தா காட்டும் முகம், ஓட்டு பெறும் நோக்கத்தில்…