🚀 5 மணி நேரம் காத்திருப்பு.. திருவண்ணாமலையில் குவிந்த கூட்டம்.. பக்தர்கள் அவதி! | ஆன்மிகம்

✍️ |
tvm 2026 01 2347c914414991ffb68a10027e7e21db 3x2 Thedalweb 5 மணி நேரம் காத்திருப்பு.. திருவண்ணாமலையில் குவிந்த கூட்டம்.. பக்தர்கள் அவதி! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 12, 2026 12:18 PM ISTTiruvannamalai | திருவண்ணாமலையில் அதிகளவு பக்தர்கள் குவிய தொடங்கியதால் 5 மணி நேரம் வரை தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்வார விடுமுறையையொட்டி, திருவண்ணாமலை கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், சாமி தரிசனத்துக்கு 5 மணி நேரமானது.பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக வணங்கப்படும் திருவண்ணாமலை கோயிலில், அதிகாலை 3.30 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன

2
அதை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்

3
வார விடுமுறை என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் குவிந்தனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ராஜகோபுரம் வழியாக

📌 Last Updated:Jan 12, 2026 12:18 PM ISTTiruvannamalai | திருவண்ணாமலையில் அதிகளவு பக்தர்கள் குவிய தொடங்கியதால் 5 மணி நேரம் வரை தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்வார விடுமுறையையொட்டி, திருவண்ணாமலை கோயிலில்…


Last Updated:

Tiruvannamalai | திருவண்ணாமலையில் அதிகளவு பக்தர்கள் குவிய தொடங்கியதால் 5 மணி நேரம் வரை தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

வார விடுமுறையையொட்டி, திருவண்ணாமலை கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், சாமி தரிசனத்துக்கு 5 மணி நேரமானது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக வணங்கப்படும் திருவண்ணாமலை கோயிலில், அதிகாலை 3.30 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். வார விடுமுறை என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் குவிந்தனர். ராஜகோபுரம் வழியாக இலவச தரிசன வரிசையில் 4 முதல் 5 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு குடிநீர், நீர் மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தரிசனத்துக்கு பிறகு திருமஞ்சனம் கோபுரம் வழியாக வெளியே சென்ற பக்தர்கள், சுமார் 14 கிலோ மீட்டருக்கு கிரிவலம் சென்றனர்.

இதே போன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தென்காசி, விருதுநகர், நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரை ஆக வந்து வேல் குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். ஐயப்பப் பக்தர்களின் வருகையாலும் வார விடுமுறையாலும் கோயிலில் கூட்டம் அலைமோதியது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Vinayagar 6 2026 03 b4e8e0841e9105fa028c32ed1cc4b794 1200x675 Thedalweb Today Rasi Palan | சந்திரகிரகண நாளில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் இவைதான்.. இன்றைய ராசிபலன்.. மார்ச் 3, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 Today Rasi Palan | சந்திரகிரகண நாளில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் இவைதான்.. இன்றைய ராசிபலன்.. மார்ச் 3, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிம்மம்சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான நாள்…

Lunar eclipse 2026 03 2f0b575765943a3c1c5f7cbc2b30abdc 1200x675 Thedalweb Lunar Eclipse 2026 | நாளை சந்திர கிரகணம்.. எங்கெல்லாம் பார்க்கலாம் தெரியுமா? | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ Lunar Eclipse 2026 | நாளை சந்திர கிரகணம்.. எங்கெல்லாம் பார்க்கலாம் தெரியுமா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேலும், வடகிழக்கு இந்தியாவான அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, கொல்கத்தா,…