⚡ “‘பராசக்தி’ படம் என்னுடைய அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு நல்லதொரு பாதையை அமைத்துக் கொடுக்கும்!” – கஜேந்திரன் |”The film ‘Parasakthi’ will pave a good path for my future opportunities!” – Gajendran

✍️ |
"'பராசக்தி' படம் என்னுடைய அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு நல்லதொரு பாதையை அமைத்துக் கொடுக்கும்!" - கஜேந்திரன் |"The film 'Parasakthi' will pave a good path for my future opportunities!" - Gajendran
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பெரிய விஷயமாக நடக்கும்போதும் அம்மாவை தியேட்டருக்குக் கூடிட்டுப் போவோனு காத்திட்டிருந்தேன்

2
'பராசக்தி' ரிலீஸ் தேதி அறிவிச்சதும், 'நம்ம தியேட்டர்ல போய் படம் பார்க்கலாம்'னு சொன்னேன்

3
ஆனா, அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு!" என மெளனம் ஆனவர், "இத்தனை வருடம் ஒரு வாய்ப்பு நம்மை நிரூபிக்கிறதுக்குக் கிடைச்சிடாதானு ஏங்கிட்டிருந்தேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இப்போ அந்த வாய்ப்புக் கிடைச்சதும் பயத்தையும், பதற்றத்தையும் தள்ளி வச்சிட்டு சரியாக நடிக்க முயற்சி பண்ணினேன்

5
எஸ்.கே சார்கிட்ட 'நான் டான் படத்துல நடிச்சிருக்கேன்'னு சொன்னேன்.அவரும் என்கிட்ட ஜாலியாகப் பேசி கம்போர்ட் ஆகிட்டாரு

📌 பெரிய விஷயமாக நடக்கும்போதும் அம்மாவை தியேட்டருக்குக் கூடிட்டுப் போவோனு காத்திட்டிருந்தேன். ‘பராசக்தி’ ரிலீஸ் தேதி அறிவிச்சதும், ‘நம்ம தியேட்டர்ல போய் படம் பார்க்கலாம்’னு சொன்னேன். ஆனா, அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு!” என மெளனம் ஆனவர், “இத்தனை வருடம்…


பெரிய விஷயமாக நடக்கும்போதும் அம்மாவை தியேட்டருக்குக் கூடிட்டுப் போவோனு காத்திட்டிருந்தேன். ‘பராசக்தி’ ரிலீஸ் தேதி அறிவிச்சதும், ‘நம்ம தியேட்டர்ல போய் படம் பார்க்கலாம்’னு சொன்னேன்.

ஆனா, அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு!” என மெளனம் ஆனவர், “இத்தனை வருடம் ஒரு வாய்ப்பு நம்மை நிரூபிக்கிறதுக்குக் கிடைச்சிடாதானு ஏங்கிட்டிருந்தேன்.

இப்போ அந்த வாய்ப்புக் கிடைச்சதும் பயத்தையும், பதற்றத்தையும் தள்ளி வச்சிட்டு சரியாக நடிக்க முயற்சி பண்ணினேன். எஸ்.கே சார்கிட்ட ‘நான் டான் படத்துல நடிச்சிருக்கேன்’னு சொன்னேன்.

அவரும் என்கிட்ட ஜாலியாகப் பேசி கம்போர்ட் ஆகிட்டாரு. என்னுடைய கேரக்டருக்கு நானேதான் டப்பிங்கும் செய்திருந்தேன். முதல்ல கொஞ்சம் திக்குனேன்.

உடனே சுதா மேம்கிட்ட ‘சாரி மேம். இனி சரியாகப் பண்ணிடுறேன்’னு சொன்னேன். ‘சாரி வேண்டாம்ங்க. இதை கச்சிதமாகப் பேசுங்க, போதும்’னு ரொம்ப சாஃப்டாக சொல்லி என்னை பேச வச்சாங்க.” என்றார்.

“நான் யூட்யூப்ல இத்தனை வருஷமாக நடிச்சிட்டு வர்றேன். ஆனா, அதன் மூலம் எனக்கு வாய்ப்புகள் பெரியளவுல வரலைங்கிறதுதான் உண்மை.” என்றவரிடம், “யூட்யூபில் உங்களின் முகம் பரிச்சயமானதாச்சே! அதிலிருந்து வாய்ப்புகள் வரவில்லையா?” எனக் கேட்டதும், “நீங்க கேட்கிற மாதிரிதான் ப்ரோ எல்லோரும் என்கிட்ட கேட்கிறாங்க.

ஆனா, இல்லைங்கிறதுதான் உண்மை. ஆடிஷன் மூலமாக வாய்ப்புகள் தொடர்ந்து தேடிட்டு இருக்கேன்.

அதுவும் சில சமயங்கள்ல கடைசி நேரத்துல கிடைக்காமல் போயிடுது. இனி அத்தனை வாய்ப்புகளும் கிடைச்சிட முழுமையாக முயற்சி பண்ணுவேன்!” என பாசிட்டிவிட்டியுடன் பேசி முடித்தார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi's uzhavan foundation function details and karthi speech

🔥 விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi’s uzhavan foundation function details and karthi speech

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை" சார்பாக ஆண்டுதோறும்…

தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! | Jiiva starrer comedy drama Thalaivar Thambi Thalaimaiyil movie review

✅ தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! | Jiiva starrer comedy drama Thalaivar Thambi Thalaimaiyil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஊர்த் தலைவராகப் பந்தா காட்டும் முகம், ஓட்டு பெறும் நோக்கத்தில்…