🚀 சர்க்கரை பொங்கல் அலங்காரத்தில் ஜொலித்த லட்சுமி ஹயக்ரீவ சுவாமி…! | புதுச்சேரி

✍️ |
HYP 5699812 cropped 13012026 001740 1768243651684 watermark 13 2 3x2 Thedalweb சர்க்கரை பொங்கல் அலங்காரத்தில் ஜொலித்த லட்சுமி ஹயக்ரீவ சுவாமி...! | புதுச்சேரி
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 16, 2026 3:33 PM ISTபுதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு ஹயக்ரீவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.+ லட்சுமி ஹயக்ரீவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.மார்கழி மாதம் பாவை நோன்பு ஏற்று விரதமிருந்த ஆண்டாள், மாதம் முழுவதும் திருப்பாவை பாசுரம் பாடி கண்ணனை வணங்கினாள்

2
அந்த வகையில் மார்கழி 29 ஆம் நாள் ஆண்டாள் பாடியது கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என தொடங்கும் பாசுரம்

3
அன்றைய தினத்தில் அக்கார வடிசல் என்னும் நெய் ஒழுகும் சர்க்கரை பொங்கலை கண்ணனுக்கு அமுதாக படைத்தது தானும் உண்டு, ஆண்டாள் தனது விரதத்தை முடித்தாள் என்பது ஐதீகம்.இதனையடுத்து புதுச்சேரி முத்தியால்பேட்டை உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவில்.
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Jan 16, 2026 3:33 PM ISTபுதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு ஹயக்ரீவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.+ லட்சுமி ஹயக்ரீவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.மார்கழி மாதம் பாவை…


Last Updated:

புதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு ஹயக்ரீவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Rapid Read
+

லட்சுமி

லட்சுமி ஹயக்ரீவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.

மார்கழி மாதம் பாவை நோன்பு ஏற்று விரதமிருந்த ஆண்டாள், மாதம் முழுவதும் திருப்பாவை பாசுரம் பாடி கண்ணனை வணங்கினாள். அந்த வகையில் மார்கழி 29 ஆம் நாள் ஆண்டாள் பாடியது கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என தொடங்கும் பாசுரம். அன்றைய தினத்தில் அக்கார வடிசல் என்னும் நெய் ஒழுகும் சர்க்கரை பொங்கலை கண்ணனுக்கு அமுதாக படைத்தது தானும் உண்டு, ஆண்டாள் தனது விரதத்தை முடித்தாள் என்பது ஐதீகம்.

இதனையடுத்து புதுச்சேரி முத்தியால்பேட்டை உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவில். இவ்வாலயம் கல்விக்கு உகந்ததாக கருதப்படுகிறது. மேலும் இங்கு பொதுத் தேர்வு நடைபெறும் பொழுதெல்லாம் மாணவர்கள் சிறப்பு பூஜை செய்து செல்வது பிரசித்தி பெற்றதாக உள்ளது. கூடாரவல்லியை முன்னிட்டு நூறு தடா அக்கார வடிசல் செய்து ஹயக்ரீவ பெருமாள் முன்பு படைத்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து ஹயக்ரீவர் பெருமாளுக்கு திருப்பாவை பாடி சிறப்பு தீபாராதனை  காட்டப்பட்டது. இந்த கூடாரவல்லி சேவையில் பக்தர்கள் பலரும் கொண்டு பெருமாளை வழிபட்டு சென்ற்னர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Vinayagar 2026 01 7016e1d7c5dbf87faeca2f8df090ba52 3x2 Thedalweb Today Rasi Palan | தை மாதத்தில் கொட்டப்போகுது ராஜயோகம்.. இன்றைய நாள் எப்படி இருக்கும்.. 17, ஜனவரி 2026! | ஆன்மிகம்

💡 Today Rasi Palan | தை மாதத்தில் கொட்டப்போகுது ராஜயோகம்.. இன்றைய நாள் எப்படி இருக்கும்.. 17, ஜனவரி 2026! | ஆன்மிகம்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரிஷபம்:ரிஷப ராசியினருக்கு இன்று ஒரு சவாலான நாளாக இருக்கும் 2…

numerology 2 2026 01 0ce071d45a8679ceec7b00979be778f5 3x2 Thedalweb Numerology | இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஜீனியஸாம்.. படிப்பில் சிறந்து விளங்குவார்களாம்.. உங்க பிறந்த தேதி இருக்கா? | ஆன்மிகம்

⚡ Numerology | இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஜீனியஸாம்.. படிப்பில் சிறந்து விளங்குவார்களாம்.. உங்க பிறந்த தேதி இருக்கா? | ஆன்மிகம்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மாதத்தின் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்…