⚡ Thai Amavasai | இன்று தை அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அக்னி தீர்த்த கடலில் மக்கள்! | ஆன்மிகம்

✍️ |
THAI 1 2026 01 03886d4821c54fafc735ff88b6207e6b 3x2 Thedalweb Thai Amavasai | இன்று தை அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அக்னி தீர்த்த கடலில் மக்கள்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 18, 2026 8:03 AM ISTThai Amavasai |தை அமாவாசையையொட்டி மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.தை அமாவாசை.

2
ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!தை அமாவாசையைபொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல், குற்றால அருவி உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.தை அமாவாசை நாளன்று முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது

3
அதன்படி, இன்று தை அமாவாசையையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலையில் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு எள்ளு, பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்து பூஜை செய்தனர்.அதன்பின்,
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Jan 18, 2026 8:03 AM ISTThai Amavasai |தை அமாவாசையையொட்டி மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.தை அமாவாசை.. ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!தை அமாவாசையைபொட்டி ராமேஸ்வரம் அக்னி…


Last Updated:

Thai Amavasai |தை அமாவாசையையொட்டி மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

Rapid Read
தை அமாவாசை.. ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!
தை அமாவாசை.. ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!

தை அமாவாசையைபொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல், குற்றால அருவி உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தை அமாவாசை நாளன்று முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி, இன்று தை அமாவாசையையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலையில் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு எள்ளு, பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்து பூஜை செய்தனர்.

அதன்பின், ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தை அமாவாசையையொட்டி மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் குவிந்த மக்கள், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்