⚡ துபாய் 24H ரேஸ்: அஜித் குமார் அணியின் கார் தீப்பிடித்து விபத்து; அஜித் குமார் ரசிகர்களுக்கு சத்தியம்|Ajith Kumar vows comeback after Dubai 24H race shock

✍️ |
துபாய் 24H ரேஸ்: அஜித் குமார் அணியின் கார் தீப்பிடித்து விபத்து; அஜித் குமார் ரசிகர்களுக்கு சத்தியம்|Ajith Kumar vows comeback after Dubai 24H race shock
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
24H துபாய் சீரிஸ் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமாரின் அணி கலந்து கொண்டது.ஆனால், அவரது "அஜித் குமார் அணி'யின் கார் ஒன்று இன்ஜின் கோளாறு காரணமாக, ஓடுதளத்திலேயே தீப்பிடித்தது.அந்த காரை ஓட்டிச் சென்ற அயர்டன் ரெடான்ட் பத்திரமாக வெளியேறினார்.அஜித் குமார் இது குறித்து அஜித் குமார் பேசியுள்ளதாவது, "எனக்கு ஆதரவு கொடுக்கத் திரண்டு வந்த ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதை, எங்கள் அணி போடியமில் பரிசு வெல்வதை பார்க்க முடியாதது வருத்தமாக இருக்கிறது

2
என் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன்

3
நல்ல காலம் காத்திருக்கிறது.எங்கள் அணி நிச்சயம் ஒருநாள் அவர்களை பெருமைப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.அஜித் குமார் ரேஸிங் அணியின் கார்கள் இதற்கு முன்பும் சிறு சிறு விபத்துகளில் சிக்கின குறிப்பிடத்தக்கது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
Source link

📌 24H துபாய் சீரிஸ் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமாரின் அணி கலந்து கொண்டது.ஆனால், அவரது “அஜித் குமார் அணி’யின் கார் ஒன்று இன்ஜின் கோளாறு காரணமாக, ஓடுதளத்திலேயே தீப்பிடித்தது.அந்த காரை ஓட்டிச் சென்ற அயர்டன் ரெடான்ட் பத்திரமாக வெளியேறினார்.அஜித்…


24H துபாய் சீரிஸ் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமாரின் அணி கலந்து கொண்டது.

ஆனால், அவரது “அஜித் குமார் அணி’யின் கார் ஒன்று இன்ஜின் கோளாறு காரணமாக, ஓடுதளத்திலேயே தீப்பிடித்தது.

அந்த காரை ஓட்டிச் சென்ற அயர்டன் ரெடான்ட் பத்திரமாக வெளியேறினார்.

அஜித் குமார்

அஜித் குமார்

இது குறித்து அஜித் குமார் பேசியுள்ளதாவது, “எனக்கு ஆதரவு கொடுக்கத் திரண்டு வந்த ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதை, எங்கள் அணி போடியமில் பரிசு வெல்வதை பார்க்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. என் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன். நல்ல காலம் காத்திருக்கிறது.

எங்கள் அணி நிச்சயம் ஒருநாள் அவர்களை பெருமைப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

அஜித் குமார் ரேஸிங் அணியின் கார்கள் இதற்கு முன்பும் சிறு சிறு விபத்துகளில் சிக்கின குறிப்பிடத்தக்கது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Vowels: "1980-களில் சினிமாவில் நடிப்பது கஷ்டம்; சான்ஸ் கிடைக்காது, ஆனால் இன்று.!"- சின்னி ஜெயந்த் | chinni jayanath speech at vowels movie press meet

🔥 Vowels: “1980-களில் சினிமாவில் நடிப்பது கஷ்டம்; சான்ஸ் கிடைக்காது, ஆனால் இன்று.!”- சின்னி ஜெயந்த் | chinni jayanath speech at vowels movie press meet

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ராஜு ஷெரேகர் தயாரிப்பில் ஐந்து கதைகளை கொண்டு உருவாகி உள்ள…

காற்றோடு பட்டம் போல: "பசியெடுத்த வேட்டைப் புலியாகச் சுற்றும்போது..." - கவிஞர் சாரதி |வரித்துணையே 6

🔥 காற்றோடு பட்டம் போல: "பசியெடுத்த வேட்டைப் புலியாகச் சுற்றும்போது…" – கவிஞர் சாரதி |வரித்துணையே 6

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப்…