📌 Thai Month | “தை பிறந்தால் வழி பிறக்கும்” தை மாதம் 2026 சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ! | ஆன்மிகம்

✍️ |
thai month 2026 01 d1e0a8f7f0dfcf9d91f91c464b71040b 3x2 Thedalweb Thai Month | "தை பிறந்தால் வழி பிறக்கும்" தை மாதம் 2026 சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 19, 2026 7:32 AM ISTThai month | தை மாதம் பிறந்துள்ள நிலையில் இந்த மாதத்தில் உள்ள முக்கிய நாட்களும், விசேஷ நாட்கள் குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.தை மாதம் சுபமுகூர்த்த நாட்கள்தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம் முன்னோர்களால் கூறப்பட்ட பழமொழி நம்மை இன்றும் தொடர்ந்து வருகின்றது

2
பொதுவாக இந்த ஒரு நல்ல விஷயங்களும் செய்ய வேண்டிய மாதமாக தை மாதமே சிறப்பாக விளங்குகிறதுஇம்மாதத்தில் தான் சூரியன் தன்னுடைய வடதிசை பயணத்தை தொடங்குகிறார்

3
உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
தேவர்களின் உலகிற்கு தட்சிணாயனம் எனப்படும் ஆறு மாத இரவுக் காலம் முடிந்து, உத்தராயனம் எனும் ஆறு மாதப் பகல் காலம் ஆரம்பமாகும் மாதம் என்பதே தை

📌 Last Updated:Jan 19, 2026 7:32 AM ISTThai month | தை மாதம் பிறந்துள்ள நிலையில் இந்த மாதத்தில் உள்ள முக்கிய நாட்களும், விசேஷ நாட்கள் குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.தை மாதம் சுபமுகூர்த்த நாட்கள்தை…


Last Updated:

Thai month | தை மாதம் பிறந்துள்ள நிலையில் இந்த மாதத்தில் உள்ள முக்கிய நாட்களும், விசேஷ நாட்கள் குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

தை மாதம் சுபமுகூர்த்த  நாட்கள்
தை மாதம் சுபமுகூர்த்த நாட்கள்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம் முன்னோர்களால் கூறப்பட்ட பழமொழி நம்மை இன்றும் தொடர்ந்து வருகின்றது. பொதுவாக இந்த ஒரு நல்ல விஷயங்களும் செய்ய வேண்டிய மாதமாக தை மாதமே சிறப்பாக விளங்குகிறது

இம்மாதத்தில் தான் சூரியன் தன்னுடைய வடதிசை பயணத்தை தொடங்குகிறார். உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது. தேவர்களின் உலகிற்கு தட்சிணாயனம் எனப்படும் ஆறு மாத இரவுக் காலம் முடிந்து, உத்தராயனம் எனும் ஆறு மாதப் பகல் காலம் ஆரம்பமாகும் மாதம் என்பதே தை மாதத்தின் பெருமையாகும். அப்போதுதான் பித்ருக்கள் உலகின் கதவும் திறக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இந்த மாதத்தில் உள்ள சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ நாட்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

S.noஆங்கில தேதிதமிழ் தேதிகிழமைவிசேஷம்
1.ஜனவரி 22தை 08வியாழன்சதுர்த்தி
2.ஜனவரி 25 தை 11ஞாயிறுரதசப்தமி
3.ஜனவரி 26 தை 12திங்கள்குடியரசு தினம்
4.ஜனவரி 27 தை 13செவ்வாய்கிருத்திகை
5.ஜனவரி 29 தை 15வியாழன் ஏகாதசி
6.பிப்ரவரி 01தை 18ஞாயிறுதைப்பூசம்
7.பிப்ரவரி 05 தை 22வியாழன் சங்கடஹர சதுர்த்தி

சுபமுகூர்த்த நாட்கள்:

S.noஆங்கில தேதிதமிழ் தேதிகிழமைமுகூர்த்தம்
1.ஜனவரி 28 தை 14புதன்கிழமைவளர்பிறை முகூர்த்தம்
2.பிப்ரவரி 06 தை 23வெள்ளி தேய்பிறை முகூர்த்தம்
3.பிப்ரவரி 08தை 25ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்

வாஸ்து நாள்:

ஜனவரி 26 தை 12 திங்கள் காலை 10.41 முதல் 11.17 வரை



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

kadagam 2026 03 0c01ec13c4c1afa06d78ee4a9c7722f7 1200x675 Thedalweb Kadagam Sani Peyarchi | கடக ராசிக்கு கடல் தாண்டும் யோகம்.. சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்? | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 Kadagam Sani Peyarchi | கடக ராசிக்கு கடல் தாண்டும் யோகம்.. சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பங்குவர்த்தகம், ரியல் எஸ்டேட்டில் நிதானம் அவசியம் 2 அரசு, அரசியல்…

Tortoise Vastu 2026 03 94c350dd4c3da8e353c300180b7ab0b3 1200x675 Thedalweb Tortoise | உங்க வீட்டில் ஆமை சிலை வைத்திருக்கிறீர்களா? இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 Tortoise | உங்க வீட்டில் ஆமை சிலை வைத்திருக்கிறீர்களா? இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஆமையைக் கொண்டுவருவதற்கு இதுவே மிகவும் புனிதமான நாள் 2 வாஸ்து…