💡 210 டன் எடை.. 33 அடி உயரம்.. உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் பிரதிஷ்டை.. ஒரு லிங்கத்திற்குள் 1008 சிவலிங்கம்…! | ஆன்மிகம்

✍️ |
Shiva lingam 2026 01 65214f1784d2039c6d003b8596ebc4f4 3x2 Thedalweb 210 டன் எடை.. 33 அடி உயரம்.. உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் பிரதிஷ்டை.. ஒரு லிங்கத்திற்குள் 1008 சிவலிங்கம்...! | ஆன்மிகம்
📌 Last Updated:Jan 19, 2026 8:10 AM ISTஇந்த லிங்​கம், சென்னையை அடுத்த மாமல்​லபுரத்​தில் வடிவமைக்கப்பட்டது.சிவலிங்கம்பிகாரில் கட்டப்பட்ட விராத் ராமாயண கோயிலுக்காக மாமல்லபுரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட உலகின் மிகப்பெரிய 33 அடி உயர சிவலிங்கம் ஆயிரக்கணக்கான…


Last Updated:

இந்த லிங்​கம், சென்னையை அடுத்த மாமல்​லபுரத்​தில் வடிவமைக்கப்பட்டது.

சிவலிங்கம்
சிவலிங்கம்

பிகாரில் கட்டப்பட்ட விராத் ராமாயண கோயிலுக்காக மாமல்லபுரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட உலகின் மிகப்பெரிய 33 அடி உயர சிவலிங்கம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

பிகாரின் கிழக்கு சம்​பாரன் மாவட்​டத்தில் உள்ள கேசரியா நகரில் விராட் ராமாயண கோயில் கட்​டப்​பட்டு வரு​கிறது. கம்போடியாவின் அங்கோர்வாட், ராமேஸ்வரம் ராமநாந்த சுவாமி மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களின் வடிவமையில் 500 கோடி ரூபாய் செலவில் இந்த கோயில் கட்டப்படுகிறது.

இந்நிலையில், கோயில் வளாகத்​தில் 33 அடி உயரத்​தில் உலகின் மிகப்​பெரிய சிவலிங்​கம் பிர​திஷ்டை செய்​யப்பட்டுள்ளது. முதலமைச்சர் நிதிஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வேத மந்திரங்கள் முழங்க ராட்சத கிரேன்கள் உதவியுடன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது, பக்தர்கள் சிவ கோஷங்களை எழுப்பி பரவசமடைந்தனர்.

இந்த லிங்​கம், சென்னையை அடுத்த மாமல்​லபுரத்​தில் வடிவமைக்கப்பட்டது. 210 டன் எடை கொண்ட இந்த சிவலிங்​கம், ஒரே பாறை​யில் செதுக்​கப்​பட்​டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய சிவலிங்கமாக கருதப்படுகிறது. இதில், ஆயிரத்து 8 சிவலிங்கங்கள் இடம்பெற்றுள்ளன.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்