⚡ Parasakthi: “இந்த சீமான் தான் அந்த செழியன்”- பராசக்தி படத்தைப் பாராட்டிய சீமான்| Seeman Praises parasakthi movie

✍️ |
Parasakthi: "இந்த சீமான் தான் அந்த செழியன்"- பராசக்தி படத்தைப் பாராட்டிய சீமான்| Seeman Praises parasakthi movie
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திக்கேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடிப்பில் வெளியாகியிருக்கும் "பராசக்தி' படத்தைப் பார்த்த நாம் கட்சி தலைவர் சீமான் பாராட்டியிருக்கிறார்

2
செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், " 'பராசக்தி'யை படமாகத்தான் பார்க்க வேண்டும்

3
அதற்கு உள்ளே காதல், அண்ணன் தம்பி, கற்பனை கலந்து உள்ளது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட ஒரு ஐக்கியம்

5
தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்துள்ளது.மொழிப்போர் பின்புலத்தை அந்த உணர்வை எடுத்துக்கொண்டு சுவைக்காக திரைக்கதையை அதற்கேற்றார் போல மாற்றியுள்ளனர்

📌 இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திக்கேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடிப்பில் வெளியாகியிருக்கும் “பராசக்தி’ படத்தைப் பார்த்த நாம் கட்சி தலைவர் சீமான் பாராட்டியிருக்கிறார். செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், ” ‘பராசக்தி’யை படமாகத்தான்…


இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திக்கேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடிப்பில் வெளியாகியிருக்கும் “பராசக்தி’ படத்தைப் பார்த்த நாம் கட்சி தலைவர் சீமான் பாராட்டியிருக்கிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், ” ‘பராசக்தி’யை படமாகத்தான் பார்க்க வேண்டும். அதற்கு உள்ளே காதல், அண்ணன் தம்பி, கற்பனை கலந்து உள்ளது.

இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட ஒரு ஐக்கியம். தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்துள்ளது.

மொழிப்போர் பின்புலத்தை அந்த உணர்வை எடுத்துக்கொண்டு சுவைக்காக திரைக்கதையை அதற்கேற்றார் போல மாற்றியுள்ளனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"தம்பி சிவகார்த்திகேயனுக்கே குறுந்தகவல் அனுப்பினேன!" - இயக்குநர் இரா. சரவணன் |"I sent a short message to my brother Sivakarthikeyan!" - Director I. Saravanan

📌 “தம்பி சிவகார்த்திகேயனுக்கே குறுந்தகவல் அனுப்பினேன!” – இயக்குநர் இரா. சரவணன் |”I sent a short message to my brother Sivakarthikeyan!” – Director I. Saravanan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 'பராசக்தி' ரிலீஸ் நேரம்… சென்ஸார் உள்ளிட்ட பல சிக்கல்கள் 2…

டைரக்டர் ரவி மோகன் ரெடி; சில தினங்களில் வெளியாகும் அரசியல் பட டீசர், வேகமெடுக்கும் ஃபேன்டஸி படம். ravi mohan movie line ups and shoot update exclusively

📌 டைரக்டர் ரவி மோகன் ரெடி; சில தினங்களில் வெளியாகும் அரசியல் பட டீசர், வேகமெடுக்கும் ஃபேன்டஸி படம். ravi mohan movie line ups and shoot update exclusively

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படத்தில் ரவியுடன் எஸ்.ஜே.சூர்யா, அர்ஜூன் அசோகன், ஷ்ரத்தா ச்ரீநாத்,…

Sudha Kongara: "எந்தவொரு படத்துக்கும் இதுபோன்று நடக்கக்கூடாது"- ஜனநாயகன் குறித்து சுதா கொங்கரா| “This should not happen to any film like this” – Sudha Kongara on Jananayagan

🚀 Sudha Kongara: “எந்தவொரு படத்துக்கும் இதுபோன்று நடக்கக்கூடாது”- ஜனநாயகன் குறித்து சுதா கொங்கரா| “This should not happen to any film like this” – Sudha Kongara on Jananayagan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி விஜய்யின் கடைசி…