⚡ ஒரே விழாவில் 34 புது இயக்குநர்கள்; ஒளிப்பதிவாளர் செழியனின் புதுமுயற்சி; பங்கேற்கும் பிரபலங்கள்! | cinematographer chizhiyan launches 34 new film directors in his film school function

✍️ |
ஒரே விழாவில் 34 புது இயக்குநர்கள்; ஒளிப்பதிவாளர் செழியனின் புதுமுயற்சி; பங்கேற்கும் பிரபலங்கள்! | cinematographer chizhiyan launches 34 new film directors in his film school function
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சனி, ஞாயிறுகள்லதான் வகுப்புகள் நடைபெறும்

2
வெளிநாடுகள்ல இருந்தும், பணிபுரிவோரும் படிக்கிறதாலா ஆன் லைனிலும் வகுப்புகள் எடுத்தேன்

3
படிக்கும் போதே, சீன்கள் எழுதி, அதை நடைமுறை பயிற்சியாகவும் ஷூட் செய்து பழகினாங்க.இன்னொரு விஷயம், இங்கே சொல்றதுக்கு கதைகள் இருக்கு
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சினிமா எடுக்கணும்ங்கற விருப்பமும் எல்லார்கிட்டேயும் இருக்குது

5
நம்ம கையிலேயே குவாலிட்டியான காமிராக்கள் இருக்கு

📌 சனி, ஞாயிறுகள்லதான் வகுப்புகள் நடைபெறும். வெளிநாடுகள்ல இருந்தும், பணிபுரிவோரும் படிக்கிறதாலா ஆன் லைனிலும் வகுப்புகள் எடுத்தேன். படிக்கும் போதே, சீன்கள் எழுதி, அதை நடைமுறை பயிற்சியாகவும் ஷூட் செய்து பழகினாங்க.இன்னொரு விஷயம், இங்கே சொல்றதுக்கு கதைகள் இருக்கு….


சனி, ஞாயிறுகள்லதான் வகுப்புகள் நடைபெறும். வெளிநாடுகள்ல இருந்தும், பணிபுரிவோரும் படிக்கிறதாலா ஆன் லைனிலும் வகுப்புகள் எடுத்தேன். படிக்கும் போதே, சீன்கள் எழுதி, அதை நடைமுறை பயிற்சியாகவும் ஷூட் செய்து பழகினாங்க.

இன்னொரு விஷயம், இங்கே சொல்றதுக்கு கதைகள் இருக்கு. சினிமா எடுக்கணும்ங்கற விருப்பமும் எல்லார்கிட்டேயும் இருக்குது. நம்ம கையிலேயே குவாலிட்டியான காமிராக்கள் இருக்கு. அதனால சினிமா எடுக்கிறது எளிதாகிடுச்சு.

ஓடிடியில் வெளியாகக்கூடிய தரத்தில் எடுக்கக்கூடிய அளவுல குறைந்த செலவிலான காமிராக்களும் கிடைக்குது. எல்லார்க்கிட்டேயும் கதைகள் இருக்குது. அந்தக் கதைகளை சினிமாவாக மாற்ற அடிப்படையான விஷயங்களைக் கத்துக்கிட்டு பண்ணினால் மதிப்பு கூடும். இப்படி படங்களுக்கு உலகம் முழுக்கவே பெரிய வரவேற்பு இருக்குது.

இந்தப் படங்கள் திரை விழாக்களில் கவனம் பெறும்போது, தியேட்டர்கள், ஓடிடி வெளியீடுகள் கிடைக்கறது எளிதாகிடும். வெளியிடக்கூடிய தளங்களும் தாராளமாக இருக்கு. 34 இயக்குநர்களின் பட போஸ்ட்களும் துவக்க விழாவில் அறிமுகப்படுத்த உள்ளோம்.

‘வழித்துணை, சுழற்சி, மத்தி, உறுதுணை, அடவி, ‘கிடை’, ‘சேவ் த கேட்’, ‘மயில’, ‘செல்போன்’, ‘அருகன்’, ‘கிடை’, ‘லகடு’, ‘ரைடர்’, ‘குடை வள்ளல்’, ‘மியாவ்’, ‘நேற்றைய நிலா’, ‘தணல்’, ‘வார் கிட்ஸ்’ ‘தாழ்’, ‘கூடு’, ‘பசி’, ‘தீவிரவாதி’, ‘கண்ணாயிரம்’, ஓட்டம்’, ‘தம்மம் பழகு’, ‘மோகன மதில்’, நிசப்தம்’, ‘கடைசி எல்லை’, ‘மௌனி’, ‘தாழ்’ எனப் படங்களின் டைட்டில்கள், கதைகள் கவனம் பெறும். இந்த முயற்சியை பி.சி.ச்ரிராம் சார், பி.லெனின் சார்னு பலரும் ஊக்குவிச்சிருக்காங்க” என்கிறார் செழியன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``ஏ.ஆர் ரஹ்மான் நன்றிக்குறியவர்" - எம்.பி கனிமொழியின் பதிவு வைரல்! | "A.R. Rahman is a grateful person" - MP Kanimozhi's post goes viral!

🚀 “ஏ.ஆர் ரஹ்மான் நன்றிக்குறியவர்” – எம்.பி கனிமொழியின் பதிவு வைரல்! | “A.R. Rahman is a grateful person” – MP Kanimozhi’s post goes viral!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட்…

``சிரமங்கள் என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்குத்தான் நேர்கின்றன" - தஸ்லிமா நஸ்ரீன் |"Difficulties befall only poor and ordinary people like me," - Taslima Nasrin.

📌 “சிரமங்கள் என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்குத்தான் நேர்கின்றன” – தஸ்லிமா நஸ்ரீன் |”Difficulties befall only poor and ordinary people like me,” – Taslima Nasrin.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பாலிவுட்…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: இரு அணிகள்... ஏராள சுயேச்சைகள்- பரபரக்கும் தேர்கள் பணிகள்! tamil film producers council 2026 -29 election, candidates and updates

📌 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: இரு அணிகள்… ஏராள சுயேச்சைகள்- பரபரக்கும் தேர்கள் பணிகள்! tamil film producers council 2026 -29 election, candidates and updates

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம்,…