💡 “ஏ.ஆர் ரஹ்மான் நன்றிக்குறியவர்” – எம்.பி கனிமொழியின் பதிவு வைரல்! | “A.R. Rahman is a grateful person” – MP Kanimozhi’s post goes viral!

✍️ |
``ஏ.ஆர் ரஹ்மான் நன்றிக்குறியவர்" - எம்.பி கனிமொழியின் பதிவு வைரல்! | "A.R. Rahman is a grateful person" - MP Kanimozhi's post goes viral!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்துப் பேசியிருந்தார்

2
அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது

3
அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாகப் பேசியிருப்பதாகவும், அவர் முஸ்லிம் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் பேசியதாக செய்திகள் வெளியானது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதைத் தொடர்ந்து பலரும் ஏ.ஆர்

5
ரஹ்மானை விமர்சித்திருந்தனர்

📌 இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்துப் பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாகப் பேசியிருப்பதாகவும், அவர் முஸ்லிம் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும்…


இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்துப் பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது.

அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாகப் பேசியிருப்பதாகவும், அவர் முஸ்லிம் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் பேசியதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து பலரும் ஏ.ஆர். ரஹ்மானை விமர்சித்திருந்தனர்.

சமீபத்தில் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தன் எக்ஸ் பக்கத்தில், “ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முஸ்லிம், இந்தியாவில் அவர் அடைந்துள்ள புகழ் ஈடு இணையற்றது. புகழ் பெற்றவர்களும், பணக்காரர்களும் எந்தச் சூழலிலும் சிரமங்களை எதிர்கொள்வதில்லை. சிரமங்கள் என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்குத்தான் நேர்கின்றன.

தஸ்லிமா நஸ்ரீன்

தஸ்லிமா நஸ்ரீன்

நான் இந்த நாட்டின் குடிமகள் அல்ல. இந்தியாவில் பிறந்த பலரை விடவும், நான் இந்த நாட்டை அதிகம் நேசிக்கிறேன். எனக்கு ஓட்டுரிமை இல்லாவிட்டாலும், என் கொள்கைகளுக்காகப் போராடிக்கொண்டு இந்த மண்ணிலேயே வாழ்கிறேன். எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் தன்னை ஒரு பரிதாபத்திற்குரியவராகக் காட்டிக்கொள்வது அவருக்குப் பொருத்தமானதல்ல” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் ஏ.ஆர்.ரஹ்மான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “யாரையும் புண்படுத்தும் எண்ணம் என்னுடைய நோக்கமில்லை. இந்தியனாக இருப்பதை ஆசீர்வதிக்கப்பட்டதாகக் கருதுகிறேன். இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்” எனத் தெரிவித்திருந்தார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

வடம் விமர்சனம்: வடமஞ்சு விரட்டு காளை கதாநாயகனும், தேடிவரும் பகையும் - இது மற்றுமொரு மதுரை சினிமா! | vimal balasaravanan natty starrer vadam movie review

🚀 வடம் விமர்சனம்: வடமஞ்சு விரட்டு காளை கதாநாயகனும், தேடிவரும் பகையும் – இது மற்றுமொரு மதுரை சினிமா! | vimal balasaravanan natty starrer vadam movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பல மதுரை சினிமாக்கள் ரேஸ் ஓட்டி தேய்ந்து போன களத்திலேயே,…

டைரக்டர் ஆன ரவி மோகன்; தொடங்கியது யோகிபாபுவின் படப்பிடிப்பு; 'ஆன் ஆர்டினரி மேன்' அப்டேட். ravi mohan debut directorial movie an ordinary man movie shoot update

🚀 டைரக்டர் ஆன ரவி மோகன்; தொடங்கியது யோகிபாபுவின் படப்பிடிப்பு; ‘ஆன் ஆர்டினரி மேன்’ அப்டேட். ravi mohan debut directorial movie an ordinary man movie shoot update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 டைரக்டராக டேக் ஆஃப் ஆகிவிட்டார் ரவி மோகன் 2 யோகிபாபுவை…