⚡ ராஜராஜ சோழனின் ஃபேவரைட்… சந்ததிகளை காக்கும் சர்க்கரை விநாயகர்… என்ன ஸ்பெஷல் தெரியுமா? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5715407 cropped 20012026 145255 sep 10 thiruvarur vinayaga 1 Thedalweb ராஜராஜ சோழனின் ஃபேவரைட்... சந்ததிகளை காக்கும் சர்க்கரை விநாயகர்... என்ன ஸ்பெஷல் தெரியுமா? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 20, 2026 9:40 PM ISTதிருமணத்தடை குழந்தை பாக்கியம் நினைத்துக் காரியம் நிறைவேற்றும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சர்க்கரை விநாயகர் ஆலயம் நினைத்த காரியத்தை நிறைவேற்றும்  விநாயகர் கோயில் – இதோ லொகேஷன்..திருவாரூர் மாவட்டம் கீழ வீதி பகுதியில் அமைந்துள்ளது,பிரசித்தி பெற்ற சர்க்கரை விநாயகர் கோவில்

2
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் விநாயகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜசோழன், இக்கோவிலில் வழிபட்ட பின்புதான் எல்லா காரியத்தையும் தொடங்கி உள்ளார்

3
அதன்பின்னர், அவர் வம்ச வழியினர் குடும்பத்தில் மகிழ்ச்சி தழைத் தோங்கியதாக சொல்லப்படுகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இங்குள்ள விநாயகரை வழிபட்டு பலன் அடைந்தவர்கள், சர்க்கரை படைத்து வழிபட்டனர்

5
இதனால் இவருக்கு 'சர்க்கரை விநாயகர்' என்ற பெயர் ஏற்பட்டது.பின்பு, இவரை வழிபட்ட

📌 Last Updated:Jan 20, 2026 9:40 PM ISTதிருமணத்தடை குழந்தை பாக்கியம் நினைத்துக் காரியம் நிறைவேற்றும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சர்க்கரை விநாயகர் ஆலயம் நினைத்த காரியத்தை நிறைவேற்றும்  விநாயகர் கோயில் – இதோ லொகேஷன்..திருவாரூர் மாவட்டம் கீழ…


Last Updated:

திருமணத்தடை குழந்தை பாக்கியம் நினைத்துக் காரியம் நிறைவேற்றும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சர்க்கரை விநாயகர் ஆலயம் 

நினைத்த காரியத்தை நிறைவேற்றும்  விநாயகர் கோயில் - இதோ லொகேஷன்..
நினைத்த காரியத்தை நிறைவேற்றும்  விநாயகர் கோயில் – இதோ லொகேஷன்..

திருவாரூர் மாவட்டம் கீழ வீதி பகுதியில் அமைந்துள்ளது,பிரசித்தி பெற்ற சர்க்கரை விநாயகர் கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் விநாயகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜசோழன், இக்கோவிலில் வழிபட்ட பின்புதான் எல்லா காரியத்தையும் தொடங்கி உள்ளார். அதன்பின்னர், அவர் வம்ச வழியினர் குடும்பத்தில் மகிழ்ச்சி தழைத் தோங்கியதாக சொல்லப்படுகிறது. இங்குள்ள விநாயகரை வழிபட்டு பலன் அடைந்தவர்கள், சர்க்கரை படைத்து வழிபட்டனர். இதனால் இவருக்கு ‘சர்க்கரை விநாயகர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

பின்பு, இவரை வழிபட்ட மன்னரையும், அவரது சந்ததியினரையும் வெற்றி பெறவைத்து காத்ததால், இவர் ‘சந்ததிகளை காக்கும் சர்க்கரை விநாயகர்’ என அழைக்கப்பட்டார். கோவிலின் மேற்கு பக்கமாக ராஜகோபுரம் காணப்படுகிறது.

சுமார் நூறு பேர் அமர்ந்து விநாயகரை தரிசிக்கும் வகையில் மகாமண்டபம் அமைந்துள்ளது. விநாயகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். இவர் வெள்ளிக்கவசத்தில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். மகாமண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து, விநாயகரை உற்று நோக்கினால், அவர் நம்மிடம் பேசுவது போல் தோன்றும்.இக்கோயில் திருவாரூர் ரெயில் நிலையத் தின் அருகிலேயே இக்கோவில் அமைந்துள்ளது. கோவில் தல விருட்சமாக அரச மரமும், நெல்லி மரமும் உள்ளன.

திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், நினைத்த காரியம் கைகூட நினைப்பவர்கள் இக்கோவிலுக்கு வந்து விநாயகரை வேண்டிக்கொள்கிறார்கள். அவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவர்கள், 108 தேங்காய் உடைத்தும், நெய் விளக்கேற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.சர்க்கரை, முக்கனி, சொர்ண அபிஷேகம் செய்தும், திராட்சை, வெற் றிலை, தேங்காய் படைத்தும், அருகம்புல், செம்பருத்தி போன்ற விநாயகருக்கு உகந்த மலர்களை சாற்றியும் வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் வந்துசேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

RASIPALAN 2026 01 27f1a7f6e0f6b6bbda2216cf62058f7b Thedalweb Rasi Palan | இன்று இந்த 3 ராசியினருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.. உங்க ராசிக்கு எப்படி.. 21 ஜனவரி, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 Rasi Palan | இன்று இந்த 3 ராசியினருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.. உங்க ராசிக்கு எப்படி.. 21 ஜனவரி, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மிதுனம்:இன்று உங்கள் சமூகத் திறன்களும் தொடர்பு கொள்ளும் திறன்களும் உச்சத்தில்…

HYP 5715586 cropped 20012026 160916 oct 24 pacha vazhi amman 1 1 Thedalweb பச்சை நிற சேலையில் மட்டுமே அம்மன்... எலுமிச்சை பழத்தில் தெரியும் ரிசல்ட்... வினோத வழிபாடு எங்கு தெரியுமா? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

⚡ பச்சை நிற சேலையில் மட்டுமே அம்மன்… எலுமிச்சை பழத்தில் தெரியும் ரிசல்ட்… வினோத வழிபாடு எங்கு தெரியுமா? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Last Updated:Jan 20, 2026 9:17 PM ISTஎலுமிச்சம்பழம் கீழே…

HYP 5714721 cropped 20012026 104926 image search 1768883199402 1 Thedalweb சங்கடம் தீர்க்கும் பிள்ளையார்… தமிழ்நாட்டின் நம்பிக்கை விநாயகர் தலங்கள்... | தமிழ்நாடு போட்டோகேலரி

✅ சங்கடம் தீர்க்கும் பிள்ளையார்… தமிழ்நாட்டின் நம்பிக்கை விநாயகர் தலங்கள்… | தமிழ்நாடு போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகேயுள்ள தேவதானம் என்னும் இடத்தில், கோரையாற்றின்…