✅ “சிறு படங்களை வாங்க வைப்பதற்கு போராட வேண்டியிருக்கிறது!” – வசந்த பாலன் பேட்டி |”We have to fight to get small films bought!” – Vasantha Balan interview

✍️ |
"சிறு படங்களை வாங்க வைப்பதற்கு போராட வேண்டியிருக்கிறது!" - வசந்த பாலன் பேட்டி |"We have to fight to get small films bought!" - Vasantha Balan interview
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சின்ன படத்தின் மூலம் வந்த இயக்குநர்கள், நடிகர்கள்தான் காலப்போக்கில் பெரிய இயக்குநர்கள், பெரிய நடிகர்களாக மாறுகிறார்கள்

2
பெரிய படங்கள் வாங்குவதால் மட்டுமே அவர்களுக்கு பெரிய ஆதாயம் என்று வைத்துக் கொண்டாலும், அந்த படங்களை 75% சின்ன படங்களை 25% ஆக கூட அவர்கள் வாங்கிக் கொள்ளலாம்

3
அதனால் எங்களுக்கான ஒரு ஜன்னல் திறக்கப்பட்டு சிறு காற்றாவது எங்கள் மீது படும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஒரு நிறுவனம் எல்லோரையும் அரவணைத்து கை கோர்த்துதான் வளர வேண்டுமே தவிர ஒருத்தரை மட்டும் கைதூக்கி விட்டு மற்றவர்களை நசுக்கக் கூடாது.பெரிய படங்களைக் கூட பறந்து பறந்து சண்டையிடுகிறார்களா, பேய் இருக்கா, சாமி படமாக இருக்கிறதா, அதிக வன்முறை உள்ளதா, ரத்தம் உங்கள் மீது தெறிக்கிற அளவு இருக்கிறதா என்று

📌 சின்ன படத்தின் மூலம் வந்த இயக்குநர்கள், நடிகர்கள்தான் காலப்போக்கில் பெரிய இயக்குநர்கள், பெரிய நடிகர்களாக மாறுகிறார்கள். பெரிய படங்கள் வாங்குவதால் மட்டுமே அவர்களுக்கு பெரிய ஆதாயம் என்று வைத்துக் கொண்டாலும், அந்த படங்களை 75% சின்ன படங்களை…


சின்ன படத்தின் மூலம் வந்த இயக்குநர்கள், நடிகர்கள்தான் காலப்போக்கில் பெரிய இயக்குநர்கள், பெரிய நடிகர்களாக மாறுகிறார்கள்.

பெரிய படங்கள் வாங்குவதால் மட்டுமே அவர்களுக்கு பெரிய ஆதாயம் என்று வைத்துக் கொண்டாலும், அந்த படங்களை 75% சின்ன படங்களை 25% ஆக கூட அவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

அதனால் எங்களுக்கான ஒரு ஜன்னல் திறக்கப்பட்டு சிறு காற்றாவது எங்கள் மீது படும். ஒரு நிறுவனம் எல்லோரையும் அரவணைத்து கை கோர்த்துதான் வளர வேண்டுமே தவிர ஒருத்தரை மட்டும் கைதூக்கி விட்டு மற்றவர்களை நசுக்கக் கூடாது.

பெரிய படங்களைக் கூட பறந்து பறந்து சண்டையிடுகிறார்களா, பேய் இருக்கா, சாமி படமாக இருக்கிறதா, அதிக வன்முறை உள்ளதா, ரத்தம் உங்கள் மீது தெறிக்கிற அளவு இருக்கிறதா என்று பார்த்துதான் வாங்குகிறார்கள்.

இப்போது வருகிற அநேக தமிழ் படங்களில் இது மாதிரி வன்முறைகள் பெருகிவிட்டன. இதனால் சிறுவர்களை பெரிதும் பாதிக்கிற நிலை வந்துவிட்டது. தமிழ்நாட்டில் இருப்பதே 1450 தியேட்டர்கள்தான்.

ஒரு பெரிய நடிகர் படம் வந்தால் 900 தியேட்டர்களிலாவது அவர் படத்தைப் போட்டு விடுகிறார்கள். சின்னப் படங்கள் ஓடுவதற்கான ஒரு சுவாசம் கூட கிடைக்கவில்லை. நம் படங்களை இவர்களிடம் காட்டும்போது ‘இதெல்லாம் ஓடாது. திரையரங்குகள் கிடைக்காது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹாட்ஸ்பாட் 2: "ப்ராப்பர் நடிகர்னு என்னை நான் சொல்ல மாட்டேன்!" - நடிகர் அஸ்வின் | "I wouldn't call myself a proper actor!" - Actor Ashwin

💡 ஹாட்ஸ்பாட் 2: “ப்ராப்பர் நடிகர்னு என்னை நான் சொல்ல மாட்டேன்!” – நடிகர் அஸ்வின் | “I wouldn’t call myself a proper actor!” – Actor Ashwin

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இதற்குக் காட்டமாகப் பதில் சொன்ன அஸ்வின், "ஒரே ஒரு கேள்வி…

100 ஆண்கள் முன் மன்னிப்பு கேட்டேன்.அப்பவும் விடலை ! மகளிர் ஆணையத்தில் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புகார் | producer rajeswari files complaint against producers council in tamilnadu women commission

⚡ 100 ஆண்கள் முன் மன்னிப்பு கேட்டேன்.அப்பவும் விடலை ! மகளிர் ஆணையத்தில் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புகார் | producer rajeswari files complaint against producers council in tamilnadu women commission

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த முறை செயலாளர் பதவிக்குப் போட்டியிட நினைச்சேன் 2 நின்னா…