🚀 “6 மாதத்துக்கு ஒருமுறை, பெங்களூர் சென்றுவிடுவேன்” – நடிகர் ரஜினிகாந்த் | “I go to Bangalore once every six months,” – Actor Rajinikanth.

✍️ |
"படையப்பா டைட்டில் கிண்டல் செய்வார்கள் என்றார் ரவிக்குமார்!" - ரஜினிகாந்த்| "Ravikkumar said people will mock the title Padayappa!" - Rajinikanth
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கோவை வேளான் பல்கலைக் கழகத்தில் 1975 – 1979 படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது

2
இந்த நிகழ்வில் இந்தக் கல்லூரியில் பயின்ற சைலேந்திர பாபு ஐபிஎஸ், இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்

3
இந்த நிகழ்வில் காணொளி காட்சி மூலம் நடிகர் ரஜினிகாந்த் உரையாற்றினார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அந்த உரையில், “சுமார் 50 வருடத்துக்குப் பிறகு எல்லோரும் சந்தித்திருக்கிறீர்கள்

5
பழைய நண்பர்களைப் பார்க்கும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

📌 கோவை வேளான் பல்கலைக் கழகத்தில் 1975 – 1979 படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்வில் இந்தக் கல்லூரியில் பயின்ற சைலேந்திர பாபு ஐபிஎஸ், இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்….


கோவை வேளான் பல்கலைக் கழகத்தில் 1975 – 1979 படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்வில் இந்தக் கல்லூரியில் பயின்ற சைலேந்திர பாபு ஐபிஎஸ், இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் காணொளி காட்சி மூலம் நடிகர் ரஜினிகாந்த் உரையாற்றினார்.

அந்த உரையில், “சுமார் 50 வருடத்துக்குப் பிறகு எல்லோரும் சந்தித்திருக்கிறீர்கள். பழைய நண்பர்களைப் பார்க்கும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்தக் கல்லூரியில் படித்த பலர் பெரும் பெரும் பதவிகளில், உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு சைலேந்திரபாபு, இறையன்பு போன்றோரை குறிப்பிடலாம்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

நாம் பெரியவராக வளர்ந்ததற்குப் பிறகு, கணவன், அப்பா, தாத்தா, சார் என எத்தனை மரியாதையாக அழைத்தாலும், நம் பழைய நண்பன் பெயர் சொல்லி “டேய்’ என அழைக்கும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் எவ்வளவு வேலையில் இருந்தாலும், 6 மாதத்துக்கு ஒருமுறை, பெங்களூர் சென்று என்னுடன் பணியாற்றிய டிரைவர், கண்டெக்டர் போன்ற நண்பர்களை சந்திப்பேன்.

என்னுடைய சிவாஜி என்றப் பெயரை நானே மறந்துவிட்டேன். அவர்கள் என்னை டேய் சிவாஜி என அழைத்து பேசும்போது வரும் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை. நீங்கள் இப்போது சந்தித்துக்கொள்வது மட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சந்தித்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.” எனத் தெரிவித்திருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹாட்ஸ்பாட் 2: "ப்ராப்பர் நடிகர்னு என்னை நான் சொல்ல மாட்டேன்!" - நடிகர் அஸ்வின் | "I wouldn't call myself a proper actor!" - Actor Ashwin

⚡ ஹாட்ஸ்பாட் 2: “ப்ராப்பர் நடிகர்னு என்னை நான் சொல்ல மாட்டேன்!” – நடிகர் அஸ்வின் | “I wouldn’t call myself a proper actor!” – Actor Ashwin

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இதற்குக் காட்டமாகப் பதில் சொன்ன அஸ்வின், "ஒரே ஒரு கேள்வி…

100 ஆண்கள் முன் மன்னிப்பு கேட்டேன்.அப்பவும் விடலை ! மகளிர் ஆணையத்தில் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புகார் | producer rajeswari files complaint against producers council in tamilnadu women commission

⚡ 100 ஆண்கள் முன் மன்னிப்பு கேட்டேன்.அப்பவும் விடலை ! மகளிர் ஆணையத்தில் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புகார் | producer rajeswari files complaint against producers council in tamilnadu women commission

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த முறை செயலாளர் பதவிக்குப் போட்டியிட நினைச்சேன் 2 நின்னா…

"சிறு படங்களை வாங்க வைப்பதற்கு போராட வேண்டியிருக்கிறது!" - வசந்த பாலன் பேட்டி |"We have to fight to get small films bought!" - Vasantha Balan interview

🔥 “சிறு படங்களை வாங்க வைப்பதற்கு போராட வேண்டியிருக்கிறது!” – வசந்த பாலன் பேட்டி |”We have to fight to get small films bought!” – Vasantha Balan interview

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சின்ன படத்தின் மூலம் வந்த இயக்குநர்கள், நடிகர்கள்தான் காலப்போக்கில் பெரிய…