✅ Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. ஜனவரி 22, 2026! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
panchangam 2026 01 2b96e88ce1c5896fd81a04b4bdac5f70 Thedalweb Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. ஜனவரி 22, 2026! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 22, 2026 7:27 AM ISTToday panchangam | ஜனவரி 22ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும்

2
இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம்

3
அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது

5
இன்றைய பஞ்சாங்கம்

📌 Last Updated:Jan 22, 2026 7:27 AM ISTToday panchangam | ஜனவரி 22ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான…


Last Updated:

Today panchangam | ஜனவரி 22ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம். அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.

மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய பஞ்சாங்கம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

22 ஜனவரி மாதம் 2026 விசுவாசுவ வருடம் வியாழக் கிழமை தை மாதம் 8

வளர்பிறை

திதி : இன்று அதிகாலை 2.58 வரை திருதியை பின்பு சதுர்த்தி திதி

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 2.33 வரை சதயம் பின்பு பூரட்டாதி

யோகம் : இன்று பிற்பகல் 2.33 வரை மரண யோகம் பின்பு சித்த யோகம்

சந்திராஷ்டம நட்சத்திரம் : இன்று பிற்பகல் 2.33 வரை வரை பூசம் பின்பு ஆயில்யம்

நல்ல நேரம் – காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.

கெளரி நல்ல நேரம்: மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை

ராகு காலம் – பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

எமகண்டம் – மாலை 6.00 மணி முதல் காலை 7.30 வரை

குளிகை காலம் :- காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை

இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை

சூலம் – தெற்கு

பரிகாரம் : நல்லெண்ணெய்



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

RASIPALAN 1 2026 01 2b4ba949e33da5cbfc78e6e1e6c48792 Thedalweb Today Rasi palan | இன்று இந்த ராசியினருக்கு சிறப்பான நாளாக அமையும்.. ஜனவரி 22, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 Today Rasi palan | இன்று இந்த ராசியினருக்கு சிறப்பான நாளாக அமையும்.. ஜனவரி 22, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஓரளவு சவாலான நாளாக இருக்கும் 2…

HYP 5717482 cropped 21012026 151322 img 20260121 145829 waterm 1 Thedalweb 1000 ஆண்டு பழமையான அனுமன் கோவில்... தமிழ்நாட்டில் இப்படியொரு கோவில் எங்கிருக்கு தெரியுமா..?

🚀 1000 ஆண்டு பழமையான அனுமன் கோவில்… தமிழ்நாட்டில் இப்படியொரு கோவில் எங்கிருக்கு தெரியுமா..?

📌 இந்த கோவிலுக்கு வந்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குப் புத்திரப்பேறு கிடைக்குமென்றும் திருமணம் மற்றும் சுபகாரியங்களில் இருக்கும் தடைகள்…

HYP 5715484 cropped 20012026 154033 img20260120wa0013 watermar 1 Thedalweb வனத்துக்குள் அதிசய கோயில்... நினைத்ததை நடத்தி வைக்கும் பொம்மை சிலைகள்... எங்க இருக்கு தெரியுமா?

💡 வனத்துக்குள் அதிசய கோயில்… நினைத்ததை நடத்தி வைக்கும் பொம்மை சிலைகள்… எங்க இருக்கு தெரியுமா?

📌 தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முனியாண்டி கோவிலில் தங்கள் வாழ்க்கையில் நடந்த மாற்றங்களை நினைவுகூரும் வகையில் கோயிலைச் சுற்றி…