📌 Video | பிரதமர் மோடியின் பாராட்டை பெற்ற ஜி.வி.பிரகாஷின் திருவசாகம் பாடல்

✍️ |
VopbJrlnmJc 2024232 Thedalweb Video | பிரதமர் மோடியின் பாராட்டை பெற்ற ஜி.வி.பிரகாஷின் திருவசாகம் பாடல்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
திருவாசகத்தின் முதல் பாடலை ஜி.வி

2
பிரகாஷ் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்

3
டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பிரதமர் மோடி முன்னிலையில் ஜி.வி
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
பிரகாஷ் இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்

5
இந்நிலையில், பிரதமர் முன்னிலையில் பாடப்பட்ட திருவாசகத்தின் முதல் பாடலை ஜி.வி.பிரகாஷ் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்

📌 திருவாசகத்தின் முதல் பாடலை ஜி.வி. பிரகாஷ் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பிரதமர் மோடி முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இந்நிலையில், பிரதமர் முன்னிலையில்…



திருவாசகத்தின் முதல் பாடலை ஜி.வி. பிரகாஷ் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பிரதமர் மோடி முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இந்நிலையில், பிரதமர் முன்னிலையில் பாடப்பட்ட திருவாசகத்தின் முதல் பாடலை ஜி.வி.பிரகாஷ் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடியின் பாராட்டைப் பெற்ற இந்தப் பாடல், ஆன்மிக இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்