💡 மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

✍️ |
மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில் அந்தக் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் ஜானகி.20 ஆண்டுகளுக்கு முந்தைய படமென்றாலும், படம் சொல்ல வருகிற செய்தி இந்தக் காலத்திற்கும் பொருந்திப்போவது படத்தின் பலம்

2
நண்பர்களாக வரும் எஸ்

3
ஹரிகிருஷ்ணா, ராஜேஷ் பாலா, அருண் குமார் ஆகிய மூவரில் ஹரி மட்டுமே ஸ்கோர் செய்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், துணைக் கதாபாத்திரங்கள் எனத் தெரிந்த முகமே இல்லாமல் முழுக்க முழுக்க புதுமுகங்களை மட்டுமே வைத்து சொல்ல வந்த விஷயத்தை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் KJ சுரேந்தர்.மாயபிம்பம் விமர்சனம் | Maayabimbam reviewஇசையமைப்பாளர் நந்தாவின் இசையில் `எனக்குள்ளே' பாடல் கவனிக்க வைத்ததோடு, முக்கியமான காட்சிகளில் பின்னணி இசையிலும் அழுத்தம் கூட்டியிருக்கிறார்.கதைக்கு என்ன தேவையோ

📌 ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில் அந்தக் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் ஜானகி.20 ஆண்டுகளுக்கு முந்தைய படமென்றாலும், படம் சொல்ல வருகிற செய்தி இந்தக் காலத்திற்கும் பொருந்திப்போவது படத்தின் பலம். நண்பர்களாக வரும்…


ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில் அந்தக் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் ஜானகி.

20 ஆண்டுகளுக்கு முந்தைய படமென்றாலும், படம் சொல்ல வருகிற செய்தி இந்தக் காலத்திற்கும் பொருந்திப்போவது படத்தின் பலம். நண்பர்களாக வரும் எஸ். ஹரிகிருஷ்ணா, ராஜேஷ் பாலா, அருண் குமார் ஆகிய மூவரில் ஹரி மட்டுமே ஸ்கோர் செய்கிறார்.

குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், துணைக் கதாபாத்திரங்கள் எனத் தெரிந்த முகமே இல்லாமல் முழுக்க முழுக்க புதுமுகங்களை மட்டுமே வைத்து சொல்ல வந்த விஷயத்தை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் KJ சுரேந்தர்.

மாயபிம்பம் விமர்சனம் | Maayabimbam review

மாயபிம்பம் விமர்சனம் | Maayabimbam review

இசையமைப்பாளர் நந்தாவின் இசையில் `எனக்குள்ளே’ பாடல் கவனிக்க வைத்ததோடு, முக்கியமான காட்சிகளில் பின்னணி இசையிலும் அழுத்தம் கூட்டியிருக்கிறார்.

கதைக்கு என்ன தேவையோ அதைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எட்வின் சாக்கி. முதல் பாதியில் காட்சிகளை இன்னும் கொஞ்சம் தன் கத்திரியால் வினோத் சிவகுமார் மெருகேற்றியிருக்கலாம்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

📌 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

✅ ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…