💡 ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த ‘ஆந்தாலஜி’ படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

✍️ |
ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த 'ஆந்தாலஜி' படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஃபேன் வார் கூடாது என மெசேஜ் சொல்லும் எபிசோடின் ஐடியாவுக்கு லைக்ஸ்

2
ஆனால், முட்டி மோதிக் கொள்ளும் இரண்டு கதாபாத்திரங்கள், அவர்களுக்குச் சாட்டையடி கொடுத்து பாடமெடுக்கும் கடத்தல் வில்லன் என எங்கும் கிளிஷே சாயங்களே தென்படுகின்றன.இரண்டாவது எபிசோடில், தந்தை – மகள் உறவை வைத்து ஆடை சுதந்திரம் பற்றி பேச முயன்றதெல்லாம் ஓகே

3
ஆனால், அதில் 'இடம் பொருள் ஏவல்' எனப் பல்டி அடித்திருப்பது பூமரிசத்தின் மற்றுமொரு முகமே
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
மகளின் விருப்பமும், தந்தையின் பிடிவாதமும் ஒன்றல்ல பாஸ்

5
ஆடை சுதந்திரம் என்று பேசத் தொடங்கிவிட்டு, மீண்டும் பெண்களையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவது எவ்வகை நியாயம்?மூன்றாவது எபிசோடில், ஃபேண்டஸி முடிச்சுகளை ஆங்காங்கே தூவி கதையைச் சுவாரஸ்யமாகப் பின்னி தேவையான சிக்னலை எட்டிப் பிடிக்கிறார் இயக்குநர்

📌 ஃபேன் வார் கூடாது என மெசேஜ் சொல்லும் எபிசோடின் ஐடியாவுக்கு லைக்ஸ்! ஆனால், முட்டி மோதிக் கொள்ளும் இரண்டு கதாபாத்திரங்கள், அவர்களுக்குச் சாட்டையடி கொடுத்து பாடமெடுக்கும் கடத்தல் வில்லன் என எங்கும் கிளிஷே சாயங்களே தென்படுகின்றன.இரண்டாவது எபிசோடில், தந்தை -…


ஃபேன் வார் கூடாது என மெசேஜ் சொல்லும் எபிசோடின் ஐடியாவுக்கு லைக்ஸ்! ஆனால், முட்டி மோதிக் கொள்ளும் இரண்டு கதாபாத்திரங்கள், அவர்களுக்குச் சாட்டையடி கொடுத்து பாடமெடுக்கும் கடத்தல் வில்லன் என எங்கும் கிளிஷே சாயங்களே தென்படுகின்றன.

இரண்டாவது எபிசோடில், தந்தை – மகள் உறவை வைத்து ஆடை சுதந்திரம் பற்றி பேச முயன்றதெல்லாம் ஓகே. ஆனால், அதில் ‘இடம் பொருள் ஏவல்’ எனப் பல்டி அடித்திருப்பது பூமரிசத்தின் மற்றுமொரு முகமே.

மகளின் விருப்பமும், தந்தையின் பிடிவாதமும் ஒன்றல்ல பாஸ்! ஆடை சுதந்திரம் என்று பேசத் தொடங்கிவிட்டு, மீண்டும் பெண்களையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவது எவ்வகை நியாயம்?

மூன்றாவது எபிசோடில், ஃபேண்டஸி முடிச்சுகளை ஆங்காங்கே தூவி கதையைச் சுவாரஸ்யமாகப் பின்னி தேவையான சிக்னலை எட்டிப் பிடிக்கிறார் இயக்குநர். ஆனால், இக்காலத்தில் உண்மையான காதலே இல்லை என்றெல்லாம் சுற்றுவது அபத்தம். மேலும், அதிர்ச்சிகரமான டிவிஸ்ட்களுக்காக, ஆறடிக்கு ஆறேழு டிவிஸ்ட்களை நிரப்பியிருப்பது மைனஸ்.

விஜயகாந்த் ஜெயந்தி, 2050-ல் முதல்வர் சிவகார்த்திகேயன், எதிர்க்கட்சித் தலைவர் விஜய் சேதுபதி என்பது போன்ற பல வசனங்களை திரைக்கதையில் வம்படியாகச் சேர்த்துவிட்டிருக்கிறார் இயக்குநர். அவற்றில், சில நம் பல்ஸைப் பிடித்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அவை நமக்கு சலிப்பையே உண்டாக்குகின்றன. 

ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம் | Hotspot 2 Review

ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம் | Hotspot 2 Review

மார்டன் பெண்களின் குணமும், எண்ணங்களும் இப்படியானதாகத்தான் இருக்கும் எனப் பார்வர்ட் மெசேஜ்கள் கொண்டு முதிர்ச்சியின்றி கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பதும், மேம்போக்கான வகையில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பதும் தவறான போக்கு.

கதையைப் புதுமையாகக் கையாள்வதிலும், அரசியல் தெளிவுக் கொண்ட கதாபாத்திர வடிவமைப்பு, வசனங்கள் அமைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், இந்த ‘ஹாட்ஸ்பாட் – 2’ ஜனரஞ்சகமானதாக அனைவருக்கும் கனெக்ட் ஆகியிருக்கும்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

🚀 மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில்…

ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் - லைன் அப் & அப்டேட் | music director anirudh's line ups and movie update

🔥 ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் – லைன் அப் & அப்டேட் | music director anirudh’s line ups and movie update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அனியின் லைன் அப் 'ஜவான்' வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின்…

மேட்ச் ஃபிக்ஸிங் பணம் 500 கோடியை, யார் அலேக் செய்வது என்ற தப்பாட்டமே 'மங்காத்தா’ - விகடன் விமர்சனம் | Ajith's Mankatha Movie review by vikatan

🚀 மேட்ச் ஃபிக்ஸிங் பணம் 500 கோடியை, யார் அலேக் செய்வது என்ற தப்பாட்டமே ‘மங்காத்தா’ – விகடன் விமர்சனம் | Ajith’s Mankatha Movie review by vikatan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நம்புவீர்களா 2 அஜீத் படத்தில், ஹீரோ என்று யாருமே இல்லை…