⚡ டெல்லி குடியரசு தின விழா; “இந்தக் கனவுகள் எல்லாம் காண்பதற்கே எட்டாத உயரம்” – நடிகை சமந்தா | “All these dreams are at a height that is unattainable even to imagine,” – Actress Samantha.

✍️ |
டெல்லி குடியரசு தின விழா; ``இந்தக் கனவுகள் எல்லாம் காண்பதற்கே எட்டாத உயரம்" - நடிகை சமந்தா | "All these dreams are at a height that is unattainable even to imagine," - Actress Samantha.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்தியாவின் 77-வது குடியரசு தினம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டது

2
இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவரால் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்

3
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன், நடிகை சமந்தாவும் விருந்தில் கலந்துகொண்டார்.அது தொடர்பான படங்களைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.அதில், “நான் வளர்ந்த காலத்தில் எனக்குத் துணையாகவோ, தட்டிக் கொடுக்கவோ யாரும் இல்லை
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இங்கெல்லாம் வந்து சேருவேன் என்று ஒருபோதும் என் உள்ளுணர்வு சொன்னதே இல்லை.செல்ல வேண்டிய பாதை எதுவென்றும் தெரியவில்லை…

📌 இந்தியாவின் 77-வது குடியரசு தினம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவரால் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி,…


இந்தியாவின் 77-வது குடியரசு தினம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவரால் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன், நடிகை சமந்தாவும் விருந்தில் கலந்துகொண்டார்.

அது தொடர்பான படங்களைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.

அதில், “நான் வளர்ந்த காலத்தில் எனக்குத் துணையாகவோ, தட்டிக் கொடுக்கவோ யாரும் இல்லை. இங்கெல்லாம் வந்து சேருவேன் என்று ஒருபோதும் என் உள்ளுணர்வு சொன்னதே இல்லை.

செல்ல வேண்டிய பாதை எதுவென்றும் தெரியவில்லை… இந்தக் கனவுகள் எல்லாம் காண்பதற்கே எட்டாத உயரத்தில் இருந்தன. ஆனால், தளராமல் தொடர்ந்து உழைத்தேன். அந்த உழைப்பிற்கு மதிப்பளித்த இந்தத் தேசத்திற்கு நான் என்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``எந்தப் புதிய பணிகளையும் ஏற்கப்போவதில்லை" - ஓய்வு பெறுவதாக அறிவித்த பாடகர் அரிஜித் சிங் | "I will not be taking on any new projects" - Singer Arijit Singh announces his retirement.

📌 “எந்தப் புதிய பணிகளையும் ஏற்கப்போவதில்லை” – ஓய்வு பெறுவதாக அறிவித்த பாடகர் அரிஜித் சிங் | “I will not be taking on any new projects” – Singer Arijit Singh announces his retirement.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த நிலையில் அர்ஜித் சிங் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அனைவருக்கும்…

"மனைவிகளை விவாகரத்து செய்தது ஏன்? மனவருத்தம் இருந்தால் 3 நாள் யாரிடமும் பேசமாட்டேன்" - ஆமீர்கான் | Why did he divorce his wives?: Aamir Khan says he won't speak to anyone for 3 days if he is upset.-

📌 “மனைவிகளை விவாகரத்து செய்தது ஏன்? மனவருத்தம் இருந்தால் 3 நாள் யாரிடமும் பேசமாட்டேன்” – ஆமீர்கான் | Why did he divorce his wives?: Aamir Khan says he won’t speak to anyone for 3 days if he is upset.-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இரண்டு முறை விவாகரத்து ஆனவர்…

"ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள் மூலம் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கின்றன"- பாலிவுட் குறித்து பிரகாஷ் ராஜ் |“Bollywood is focused on making money through lavish sets and big budgets,” said Prakash Raj.

🔥 “ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள் மூலம் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கின்றன”- பாலிவுட் குறித்து பிரகாஷ் ராஜ் |“Bollywood is focused on making money through lavish sets and big budgets,” said Prakash Raj.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கிய…