📌 தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு’ மாநகரம்! – முழு விவரம்!

✍️ |
தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு' மாநகரம்! - முழு விவரம்!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழ்நாடு அரசின் சார்பில், சமூகச் சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில்சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகளும்,சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த தொடர்கள்,கதாநாயகன், கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர்,ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்டோருக்குசின்னத்திரை விருதுகளும் வழங்கப்படுகின்றன.அந்த வகையில், தமிழ்நாடு அரசு, 2016–2022 ஆம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் 2014–2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை அறிவித்திருக்கிறது

2
வரும் 13.02.2026 அன்று அறிவிக்கப்பட்ட விருதுகளை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கில் வழங்கவிருக்கிறார்

3
விருதுகள் அறிவிப்பு..
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சுருக்கமாக இங்கே!தமிழ்நாடு அரசுலோகேஷ் கனகராஜ் 2017 – 2022 திரைப்பட விருதுகள்2017 :சிறந்த படம் – அறம்சிறந்த நடிகர் – கார்த்திசிறந்த நடிகை –

📌 தமிழ்நாடு அரசின் சார்பில், சமூகச் சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில்சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகளும்,சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த தொடர்கள்,கதாநாயகன், கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர்,ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர்…


தமிழ்நாடு அரசின் சார்பில், சமூகச் சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில்
சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகளும்,
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த தொடர்கள்,
கதாநாயகன், கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர்,
ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்டோருக்கு
சின்னத்திரை விருதுகளும் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், தமிழ்நாடு அரசு, 2016–2022 ஆம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் 2014–2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை அறிவித்திருக்கிறது.

வரும் 13.02.2026 அன்று அறிவிக்கப்பட்ட விருதுகளை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கில் வழங்கவிருக்கிறார்.

விருதுகள் அறிவிப்பு… சுருக்கமாக இங்கே!

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

2017 – 2022 திரைப்பட விருதுகள்

2017 :
சிறந்த படம் – அறம்
சிறந்த நடிகர் – கார்த்தி
சிறந்த நடிகை – நயன்தாரா

2018 :
சிறந்த படம் – பரியேறும் பெருமாள்
சிறந்த நடிகர் – தனுஷ்
சிறந்த நடிகை – ஜோதிகா

பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள்

2019 :
சிறந்த படம் – அசுரன்
சிறந்த நடிகர் – ஆர். பார்த்திபன்
சிறந்த நடிகை – மஞ்சு வாரியர்

2020 :
சிறந்த படம் – கூழாங்கல்
சிறந்த நடிகர் – சூர்யா
சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி

தனுஷ், வெற்றிமாறன் அசுரன் படப்பிடிப்பில்

தனுஷ், வெற்றிமாறன் அசுரன் படப்பிடிப்பில்

2021 :
சிறந்த படம் – ஜெய் பீம்
சிறந்த நடிகர் – ஆர்யா
சிறந்த நடிகை – லிஜோ மால் ஜோஸ்

2022 :
சிறந்த படம் – கார்கி
சிறந்த நடிகர் – விக்ரம் பிரபு
சிறந்த நடிகை – சாய் பல்லவி

ஜெய் பீம்

ஜெய் பீம்



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

✅ “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

✅ "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🚀 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…