🚀 காந்தி டாக்ஸ் விமர்சனம்: விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி நடித்திருக்கும் மௌனப் படம் காந்தி டாக்ஸ் எப்படி இருக்கு? | Gandhi Talks Review: How is silent film Gandhi Talks starring Vijay Sethupathi and Arvind Swamy?

✍️ |
காந்தி டாக்ஸ் விமர்சனம்: விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி நடித்திருக்கும் மௌனப் படம் காந்தி டாக்ஸ் எப்படி இருக்கு? | Gandhi Talks Review: How is silent film Gandhi Talks starring Vijay Sethupathi and Arvind Swamy?
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சார்லி சாப்ளின் உடல்மொழியில் வந்து நம்மை சிரிக்க வைக்க முயன்று, அதில் பாதி கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறார் திருடராக வரும் சித்தார்த் ஜாதவ்

2
காதல் காட்சிகளுக்கு மட்டும் தலைகாட்டும் நாயகியாக அதிதி ராவ், க்ளிஷே கதாபாத்திரத்தில் வந்தாலும், நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என மகாதேவை உணரச் செய்யும் இடம், அவரைச் சமாதானப்படுத்தும் இடம் போன்ற குறைவான பந்துகளில் டீசண்ட் ஸ்கோர் அடித்திருக்கிறார்.குறுகிய காம்பவுண்ட் வீடுகள், அப்பகுதியின் இரவு நேரங்கள் உள்ளிட்டவற்றை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் கரண் பி ராவத், இந்தத் திரைமொழிக்கு அழகு சேர்க்கும் கேமரா கோணங்களையும் அள்ளித் தந்திருக்கிறார்

3
காட்சிகளின் டிரான்சிஷனில் கவனம் கொடுத்த படத்தொகுப்பாளர் அஷிஷ், அன்னநடை போடும் காட்சிகளைச் சுறுசுறுப்பாக்கத் தவறியிருக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
'ஏதோ ஏதோ' பாடலில்

📌 சார்லி சாப்ளின் உடல்மொழியில் வந்து நம்மை சிரிக்க வைக்க முயன்று, அதில் பாதி கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறார் திருடராக வரும் சித்தார்த் ஜாதவ். காதல் காட்சிகளுக்கு மட்டும் தலைகாட்டும் நாயகியாக அதிதி ராவ், க்ளிஷே கதாபாத்திரத்தில் வந்தாலும்,…


சார்லி சாப்ளின் உடல்மொழியில் வந்து நம்மை சிரிக்க வைக்க முயன்று, அதில் பாதி கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறார் திருடராக வரும் சித்தார்த் ஜாதவ்.

காதல் காட்சிகளுக்கு மட்டும் தலைகாட்டும் நாயகியாக அதிதி ராவ், க்ளிஷே கதாபாத்திரத்தில் வந்தாலும், நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என மகாதேவை உணரச் செய்யும் இடம், அவரைச் சமாதானப்படுத்தும் இடம் போன்ற குறைவான பந்துகளில் டீசண்ட் ஸ்கோர் அடித்திருக்கிறார்.

குறுகிய காம்பவுண்ட் வீடுகள், அப்பகுதியின் இரவு நேரங்கள் உள்ளிட்டவற்றை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் கரண் பி ராவத், இந்தத் திரைமொழிக்கு அழகு சேர்க்கும் கேமரா கோணங்களையும் அள்ளித் தந்திருக்கிறார்.

காட்சிகளின் டிரான்சிஷனில் கவனம் கொடுத்த படத்தொகுப்பாளர் அஷிஷ், அன்னநடை போடும் காட்சிகளைச் சுறுசுறுப்பாக்கத் தவறியிருக்கிறார். ‘ஏதோ ஏதோ’ பாடலில் மெல்லிசையால் நம்மை வருடும் ஏ.ஆர். ரஹ்மான், மற்ற பாடல்களில் வைப் நம்பரைத் தராதது ஏனோ!?

Gandhi Talks Review | காந்தி டாக்ஸ் விமர்சனம்

Gandhi Talks Review | காந்தி டாக்ஸ் விமர்சனம்

அதுபோல, பெரும்பாலான இடங்களில் உணர்வுபூர்வமான பின்னணி இசையைக் கொண்டு இந்தச் சைலண்ட் படத்தின் வால்யூமை அதிகரித்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான், சில இடங்களில் திகட்டவும் வைத்திருக்கிறார்.

நெருப்பு, எலி, நொறுங்கிய ஜன்னல் கண்ணாடி எனச் சொற்ப இடங்களில் மட்டுமே கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டாலும், அதில் நேர்த்தியைக் கொண்டு வராதது மைனஸ்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு' மாநகரம்! - முழு விவரம்!

⚡ தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு’ மாநகரம்! – முழு விவரம்!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ்நாடு அரசின் சார்பில், சமூகச் சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களை…

தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமியின் D 55ல் இணையும் மல்லுவுட் சூப்பர் ஸ்டார், நடிகர்கள் யார் யார்? dhanush - rajkumar periyasami movie shoot and crew update- exclusively

🔥 தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமியின் D 55ல் இணையும் மல்லுவுட் சூப்பர் ஸ்டார், நடிகர்கள் யார் யார்? dhanush – rajkumar periyasami movie shoot and crew update- exclusively

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படத்தின் அப்டேட் தான் இன்று மாலை வெளியாகிறது 2…

Gandhi talks: "ரசிகர்கள் எப்படி இந்தப் படத்தை ஏத்துப்பாங்க'ன்னு கவலை இருந்துச்சு, ஆனா.!"- விஜய் சேதுபதி| “I was worried about how fans would accept this film, but…!” – Vijay Sethupathi

📌 Gandhi talks: “ரசிகர்கள் எப்படி இந்தப் படத்தை ஏத்துப்பாங்க’ன்னு கவலை இருந்துச்சு, ஆனா.!”- விஜய் சேதுபதி| “I was worried about how fans would accept this film, but…!” – Vijay Sethupathi

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விஜய் சேதுப​தி, அரவிந்த்​சாமி, அதிதி ராவ் , சித்தார்த் ஜாதவ்…