🔥 Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. ஜனவரி 31, 2026! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
panchangam 2026 01 ea02abb361435dfa6470b246635e1e51 Thedalweb Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. ஜனவரி 31, 2026! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 31, 2026 6:59 AM ISTToday panchangam | ஜனவரி 31ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள். பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும்

2
இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம்

3
அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது

5
இன்றைய

📌 Last Updated:Jan 31, 2026 6:59 AM ISTToday panchangam | ஜனவரி 31ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள். பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல்…


Last Updated:

Today panchangam | ஜனவரி 31ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம். அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.

மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய பஞ்சாங்கம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 17 ஆம் தேதி சனிக்கிழமை 31.1.2026

திதி : இன்று காலை 08.02 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி

நட்சத்திரம் : இன்று அதிகாலை 03.04 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம் .

நாமயோகம் : இன்று பிற்பகல் 01.05 வரை விஸ்கம்பம். பின்னர் பிரீதி.

கரணம் : இன்று காலை 08.02 வரை தைத்தூலம். பின்னர் மாலை 06.21வரை கரசை. பின்பு வணிசை.

அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.

நல்ல நேரம்…

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்…

ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.

எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.

சூலம்: கிழக்கு.

பரிகாரம்: தயிர்.

நேத்திரம்: 2 – ஜீவன்: 1



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5735789 cropped 30012026 202014 picsart 260130 200250138 w 1 Thedalweb பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ சேவை... மத நல்லினக்கத்தை காட்டிய இஸ்லாமியர்கள்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ சேவை… மத நல்லினக்கத்தை காட்டிய இஸ்லாமியர்கள்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 Last Updated:Jan 31, 2026 9:44 AM ISTதிண்டுக்கல் சாலையில் பாதயாத்திரையாக நடந்து வரும் முருக பக்தர்களுக்கு…

RASIPALAN 10 2026 01 48fbbec46997c002b825baa001f23323 Thedalweb Today Rasi Palan | மாத கடைசியில் ஜாக்பாட்.. 12 ராசிக்குமான இன்றைய ராசிபலன்.. 31 ஜனவரி, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ Today Rasi Palan | மாத கடைசியில் ஜாக்பாட்.. 12 ராசிக்குமான இன்றைய ராசிபலன்.. 31 ஜனவரி, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தனுசு:இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு ஒரு சாதகமான நாள் 2 இன்று…