🔥 TTT: “நல்ல கதைகள் இருந்தால் யார் நடித்தாலும் மக்கள் கொண்டாடுவார்கள்” – சீமான்

✍️ |
TTT: ``நல்ல கதைகள் இருந்தால் யார் நடித்தாலும் மக்கள் கொண்டாடுவார்கள்" - சீமான்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற "பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், 'தலைவர் தம்பி தலைமையில்'

2
இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

3
பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது

5
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தம்பி ஜீவா ஒரு முழுமையான கலைஞர்

📌 மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற “பேலிமி’ படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், ‘தலைவர் தம்பி தலைமையில்’. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம்…


மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற “பேலிமி’ படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், ‘தலைவர் தம்பி தலைமையில்’. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தம்பி ஜீவா ஒரு முழுமையான கலைஞர். நடனம், சண்டைக்காட்சி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் தனித்திறமை கொண்டவர். ‘களத்தில் சந்திப்போம்’ படத்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டுத் தொடக்கத்திலேயே அவருக்குப் பெரிய வெற்றி அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ttt success meet : சீமான்

ttt success meet : சீமான்

இயக்குநர் நிதிஷ் சகாதேவ் சிறப்பான கதையை கொடுத்திருக்கிறார். பெரிய பொருள் செலவு இல்லாமல், நல்ல கதையை மட்டுமே நம்பி எடுக்கப்படும் படங்கள் வெற்றி பெறுவது ஆரோக்கியமான விஷயம். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, விக்ரம் பிரபு நடித்த ‘சிறை’ போன்ற படங்கள் இதற்குச் சான்று.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

TTT: ``அவர்கள் கண்கலங்கி வழியனுப்பியது இன்னும் என் கண்ணிலேயே இருக்கிறது" - நடிகர் ஜீவா | TTT: "The sight of them seeing me off with tears in their eyes is still fresh in my memory," - Actor Jiiva |

📌 TTT: “அவர்கள் கண்கலங்கி வழியனுப்பியது இன்னும் என் கண்ணிலேயே இருக்கிறது” – நடிகர் ஜீவா | TTT: “The sight of them seeing me off with tears in their eyes is still fresh in my memory,” – Actor Jiiva |

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற "பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ்…

``பாரதிராஜா சார் படங்களுக்கு அமைவது போன்ற ஒரு அபூர்வமான வெற்றி இது" - நடிகர் இளவரசு | "This is a rare success, the kind that Bharathiraja sir's films achieve," - Actor Ilavarasan.

📌 “பாரதிராஜா சார் படங்களுக்கு அமைவது போன்ற ஒரு அபூர்வமான வெற்றி இது” – நடிகர் இளவரசு | “This is a rare success, the kind that Bharathiraja sir’s films achieve,” – Actor Ilavarasan.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற "பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ்…

Karuppu Pulsar Review: கமர்சியல் ஹீரோவை ஓடவிடும் பல்சர் பைக்; மைலேஜ் தருகிறதா இந்தப் பேய்ப் படம்? | dinesh reshma venkatesh mansoor ali khan karuppu pulsar movie review

✅ Karuppu Pulsar Review: கமர்சியல் ஹீரோவை ஓடவிடும் பல்சர் பைக்; மைலேஜ் தருகிறதா இந்தப் பேய்ப் படம்? | dinesh reshma venkatesh mansoor ali khan karuppu pulsar movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இரவு நேரக் காட்சிகளிலும், திகில் ஆட்டம் காண்பிக்கும் இடங்களிலும் தேர்ந்த…