📌 “ஏன் இந்த மாதிரி அநியாயம் பண்றாங்கனு எனக்கு புரியல!” – குழந்தை நட்சத்திரம் அஸ்வத் |”I don’t understand why they are doing such an injustice!” – Child actor Aswath

✍️ |
"ஏன் இந்த மாதிரி அநியாயம் பண்றாங்கனு எனக்கு புரியல!" - குழந்தை நட்சத்திரம் அஸ்வத் |"I don't understand why they are doing such an injustice!" - Child actor Aswath
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
குழந்தை நட்சத்திரம் அஸ்வத், "தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிச்சிருக்காங்க

2
சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு என்னை அறிவிப்பாங்கனு நெனைச்சிருந்தேன்

3
ஆனா, அதுல என்னுடைய பெயர் இல்ல
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
2019-ல் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ராசு குட்டியாக நான் நடிச்சிருந்தேன்

5
அந்தப் படத்துக்காக எனக்கு விருது கொடுப்பாங்கனு நினைச்சேன்

📌 குழந்தை நட்சத்திரம் அஸ்வத், “தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிச்சிருக்காங்க. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு என்னை அறிவிப்பாங்கனு நெனைச்சிருந்தேன். ஆனா, அதுல என்னுடைய பெயர் இல்ல. 2019-ல் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ராசு குட்டியாக…


குழந்தை நட்சத்திரம் அஸ்வத், “தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிச்சிருக்காங்க. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு என்னை அறிவிப்பாங்கனு நெனைச்சிருந்தேன்.

ஆனா, அதுல என்னுடைய பெயர் இல்ல. 2019-ல் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ராசு குட்டியாக நான் நடிச்சிருந்தேன். அந்தப் படத்துக்காக எனக்கு விருது கொடுப்பாங்கனு நினைச்சேன்.

ஆனால், விருது எனக்கு கிடைக்கல. பிறகு, 2022-ல் வெளியான ‘மை டியர் பூதம்’ படத்துக்காக விருது கொடுப்பாங்கனு எதிர்பார்த்தேன். அந்தப் படத்துக்கு எனக்கு அறிவிக்கல.

ஜூரி மெம்பர்ஸ் இந்த மாதிரியான படங்களைப் பார்க்கிறாங்களா, இல்லையானே தெரியல!? ஒரு நடிகர் நடிக்கிறார்னா, அவருக்கு அங்கீகாரம் கிடைக்கணும்.

அவருக்கு அங்கீகாரமே கிடைக்கலைனா, அவர் நடிக்கிறதே வேஸ்ட்ல. ஏன் இந்த மாதிரி அநியாயம் பண்றாங்கனு எனக்கு புரியல.

மக்கள் நீங்க அந்த ரெண்டு படத்தைப் பாருங்க, அந்த வயசுல அந்த நடிப்புக்கு மேல வேற என்ன வேணும்னு நீங்க சொல்லுங்க!” என வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

''எனக்காக அஜித் 6 மாதம் காத்திருந்தார்!" - ரவி கே சந்திரன் பேட்டி |"Ajith waited for me for 6 months!" - Ravi K. Chandran's interview

📌 ”எனக்காக அஜித் 6 மாதம் காத்திருந்தார்!” – ரவி கே சந்திரன் பேட்டி |”Ajith waited for me for 6 months!” – Ravi K. Chandran’s interview

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்திய சினிமாவின் சீனியர் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவர் ரவி கே 2…

"நான் எதைத் தேடு​கிறேன், நான் யார் என்​ப​தில் எனக்​குத் தெளி​வில்​லை"- ஸ்ருதி ஹாசன்| “I didn’t know what I was searching for, or who I was” — Shruti Hassan

⚡ “நான் எதைத் தேடு​கிறேன், நான் யார் என்​ப​தில் எனக்​குத் தெளி​வில்​லை”- ஸ்ருதி ஹாசன்| “I didn’t know what I was searching for, or who I was” — Shruti Hassan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கடுமை​யானப் பதற்​றத்​தால் அவதிப்​பட்​டேன்!நான் பல ஆண்​டு​களாகக் கடுமை​யானப் பதற்​றத்​தால் (crippling…

TTT: ``அவர்கள் கண்கலங்கி வழியனுப்பியது இன்னும் என் கண்ணிலேயே இருக்கிறது" - நடிகர் ஜீவா | TTT: "The sight of them seeing me off with tears in their eyes is still fresh in my memory," - Actor Jiiva |

🔥 TTT: “அவர்கள் கண்கலங்கி வழியனுப்பியது இன்னும் என் கண்ணிலேயே இருக்கிறது” – நடிகர் ஜீவா | TTT: “The sight of them seeing me off with tears in their eyes is still fresh in my memory,” – Actor Jiiva |

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற "பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ்…