🚀 “ரஜினி சாரை மீட் பண்ணும்போது, அவர்தான் ‘நீ நடி கண்ணா’னு சொன்னாரு!” – அபிஷன் ஜீவிந்த் |”When I met Rajini sir, he was the one who said, ‘You act!'” – Abishan Jeevinth

✍️ |
"ரஜினி சாரை மீட் பண்ணும்போது, அவர்தான் 'நீ நடி கண்ணா'னு சொன்னாரு!" - அபிஷன் ஜீவிந்த் |"When I met Rajini sir, he was the one who said, 'You act!'" - Abishan Jeevinth
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இயக்குநர் மற்றும் நடிகர் அபிஷன் ஜீவிந்த், "இந்த இடத்துல என்னுடைய முதல் நன்றியை சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்குச் சொல்லிக்கிறேன்

2
முதல்ல இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு முதல்ல ஓகே சொல்லிட்டேன்

3
பிறகு வந்த விமர்சனங்கள் என்னை பாதித்தது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
பிறகு ரஜினி சாரை மீட் பண்ணும்போது, அவர்தான் 'நீ நடி கண்ணா'னு சொன்னாரு

5
அந்த வார்த்தை என்னுடைய இன்செக்யூரிட்டியை உடைச்சது

📌 இயக்குநர் மற்றும் நடிகர் அபிஷன் ஜீவிந்த், “இந்த இடத்துல என்னுடைய முதல் நன்றியை சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்குச் சொல்லிக்கிறேன். முதல்ல இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு முதல்ல ஓகே சொல்லிட்டேன். பிறகு வந்த விமர்சனங்கள் என்னை பாதித்தது….


இயக்குநர் மற்றும் நடிகர் அபிஷன் ஜீவிந்த், “இந்த இடத்துல என்னுடைய முதல் நன்றியை சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்குச் சொல்லிக்கிறேன். முதல்ல இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு முதல்ல ஓகே சொல்லிட்டேன்.

பிறகு வந்த விமர்சனங்கள் என்னை பாதித்தது. பிறகு ரஜினி சாரை மீட் பண்ணும்போது, அவர்தான் ‘நீ நடி கண்ணா’னு சொன்னாரு. அந்த வார்த்தை என்னுடைய இன்செக்யூரிட்டியை உடைச்சது.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ரிலீஸுக்கு முன்னாடியே இந்தப் படத்துல நான் நடிக்கணும்னு இயக்குநர் மதன் கேட்டாரு. என்மேல வச்ச நம்பிக்கைக்கு நன்றி. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்குப் பிறகு எனக்கு மரியாதை கிடைச்சது.

அதுபோல, இரண்டு மடங்கு அதிகமாக இயக்குநர் மதனுக்கும் மரியாதை கிடைக்கும். என்னை பொறாமைப்பட வைப்பது மாதிரியான காட்சிகள் படத்தின் இரண்டாம் பாதியில இருக்கு.

நான் மெட்ரோ ரயில்லதான் முன்னாடி பயணிப்பேன். இன்னைக்கு அங்கு என்னுடைய முகம் அதுல இருக்கு. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என்னுடைய மனைவி அகிலா அபிஷன் ஜீவிந்துக்கு நன்றி.

நான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை இயக்கி ஃபேமஸ் ஆனதைவிட, அவங்க புருஷனாகி ஃபேமஸ் ஆனதுதான் அதிகம்.

நான் என்ன தவறுகள் பண்ணினாலும், அது நான் செய்த பாவங்களின் பிரதிபலிப்புனு நான் நினைக்கிறேன். எனக்கு என்ன நல்லது நடந்தாலும் அதுக்குக் காரணம் அகிலாதான்” எனப் பேசினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

💡 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

⚡ "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

⚡ ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…