🚀 “‘துருவ நட்சத்திரம்’ படத்தைத் தொடங்கி, அப்படத்தை விக்ரமை வைத்து எடுத்து முடித்தேன்” – கெளதம் மேனன் |”I started film ‘Dhruva Natchathiram’ and completed it with Vikram in the lead role!” – Gautham Menon

✍️ |
"'துருவ நட்சத்திரம்' படத்தைத் தொடங்கி, அப்படத்தை விக்ரமை வைத்து எடுத்து முடித்தேன்" - கெளதம் மேனன் |"I started film 'Dhruva Natchathiram' and completed it with Vikram in the lead role!" - Gautham Menon
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அது குறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், "'துருவ நட்சத்திரம்' படத்தைத் தொடங்கி, அப்படத்தை விக்ரமை வைத்து எடுத்து முடித்தேன்.தமிழ் சினிமாவில் அதிகமாக கிசுகிசுக்கப்படும் திரைப்படமாகவும் இது இருந்து வருகிறது.நிதிச் சிக்கல்கள் காரணமாக இத்திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமானது

2
ஆனால், இப்போது இறுதிக் கட்ட சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்.அத்தனை பிரச்னைகளைச் சமாளிக்க சில ஆண்டுகள் ஆகிவிட்டன

3
இப்போது கடைசிக் கட்ட சவால்களைச் சமாளித்து வருகிறேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க முடியும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்

5
வேறு படங்களைச் செய்வதற்கு எனக்கு வாய்ப்புகள் இருந்தன

📌 அது குறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், “‘துருவ நட்சத்திரம்’ படத்தைத் தொடங்கி, அப்படத்தை விக்ரமை வைத்து எடுத்து முடித்தேன்.தமிழ் சினிமாவில் அதிகமாக கிசுகிசுக்கப்படும் திரைப்படமாகவும் இது இருந்து வருகிறது.நிதிச் சிக்கல்கள் காரணமாக இத்திரைப்படத்தின் ரிலீஸ்…


அது குறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், “‘துருவ நட்சத்திரம்’ படத்தைத் தொடங்கி, அப்படத்தை விக்ரமை வைத்து எடுத்து முடித்தேன்.

தமிழ் சினிமாவில் அதிகமாக கிசுகிசுக்கப்படும் திரைப்படமாகவும் இது இருந்து வருகிறது.

நிதிச் சிக்கல்கள் காரணமாக இத்திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமானது. ஆனால், இப்போது இறுதிக் கட்ட சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்.

அத்தனை பிரச்னைகளைச் சமாளிக்க சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது கடைசிக் கட்ட சவால்களைச் சமாளித்து வருகிறேன்.

படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க முடியும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

வேறு படங்களைச் செய்வதற்கு எனக்கு வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அவை எனக்கு சுவாரஸ்யமாகத் தெரியவில்லை. இந்தப் படம் வெளியாக வேண்டும் என்பதால், வேறு படங்களை இயக்கவில்லை” எனக் கூறியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

பாலிவுட் பட இயக்குனர் ரோஹித் ஷெட்டியை கொலை செய்ய முயற்சி: மும்பை வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு | Attempted murder of Bollywood film director Rohit Shetty: Gunfire at his Mumbai home

💡 பாலிவுட் பட இயக்குனர் ரோஹித் ஷெட்டியை கொலை செய்ய முயற்சி: மும்பை வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு | Attempted murder of Bollywood film director Rohit Shetty: Gunfire at his Mumbai home

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி, சிங்கம், கோல்மால் உட்பட பல…

"அனஸ்வரா கிட்ட அசின் மேமுடைய வைப்ஸ் அவங்ககிட்ட இருந்தது!" - சிபி சக்ரவர்த்தி |"Anaswara had the same vibes as Asin ma'am!" - Cibi Chakravarthi

📌 “அனஸ்வரா கிட்ட அசின் மேமுடைய வைப்ஸ் அவங்ககிட்ட இருந்தது!” – சிபி சக்ரவர்த்தி |”Anaswara had the same vibes as Asin ma’am!” – Cibi Chakravarthi

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, "இந்த 'வித் லவ்' திரைப்படம் நிறைய…