✅ ஜல்லிக்கட்டு காளையுடன் மல்லுகட்டிய கார்த்திகேயன்… பக்தர்களை கவர்ந்த கந்தன் அலங்காரம்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5739168 cropped 01022026 190200 1769952713598 watermark 01 2 Thedalweb ஜல்லிக்கட்டு காளையுடன் மல்லுகட்டிய கார்த்திகேயன்... பக்தர்களை கவர்ந்த கந்தன் அலங்காரம்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 01, 2026 7:46 PM ISTபாலசுப்பிரமணியருக்கு செடல், வேல், அலகு, காவடி, பால் காவடி, பறக்கும் காவடி, ஜே.சி.பி

2
கார், லாரி போன்ற வாகனங்களை அலகிட்டு இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.+ ஜல்லிக்கட்டு முருகர்….புதுச்சேரி வில்லியனூர் கூடப்பாக்கம், நிலோத் பாலாம்பிகை உடனுறை நிமிலீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் பாலசுப்பரமணியர் ஆலயத்தில் தைப்பூச திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தைப்பூச பெருவிழாவில் கலந்துகொண்டு பாலசுப்பிரமணியருக்கு செடல், வேல், அலகு, காவடி, பால் காவடி, பறக்கும் காவடி, ஜே.சி.பி

3
கார், லாரி போன்ற வாகனங்களை அலகிட்டு இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.மேலும் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முருகன் அலங்கரிக்கப்பட்டிருப்பார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதன்படி இந்த ஆண்டு

📌 Last Updated:Feb 01, 2026 7:46 PM ISTபாலசுப்பிரமணியருக்கு செடல், வேல், அலகு, காவடி, பால் காவடி, பறக்கும் காவடி, ஜே.சி.பி. கார், லாரி போன்ற வாகனங்களை அலகிட்டு இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.+ ஜல்லிக்கட்டு முருகர்….புதுச்சேரி…


Last Updated:

பாலசுப்பிரமணியருக்கு செடல், வேல், அலகு, காவடி, பால் காவடி, பறக்கும் காவடி, ஜே.சி.பி. கார், லாரி போன்ற வாகனங்களை அலகிட்டு இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

+

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு முருகர்….

புதுச்சேரி வில்லியனூர் கூடப்பாக்கம், நிலோத் பாலாம்பிகை உடனுறை நிமிலீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் பாலசுப்பரமணியர் ஆலயத்தில் தைப்பூச திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தைப்பூச பெருவிழாவில் கலந்துகொண்டு பாலசுப்பிரமணியருக்கு செடல், வேல், அலகு, காவடி, பால் காவடி, பறக்கும் காவடி, ஜே.சி.பி. கார், லாரி போன்ற வாகனங்களை அலகிட்டு இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முருகன் அலங்கரிக்கப்பட்டிருப்பார். அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு காளையை முருகன் அடக்குவது போன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது பக்தர்களையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது.

அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர். மேலும் விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…